1) இமய மலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எழுதுக?
உட்பிரிவுகள்
> ட்ரான்ஸ் இமயமலை
> கிழக்கு இமயமலை
> கண மழையை தருகிறது
இமயமலை முக்கியத்துவம்
> இயற்கை அரணாக உள்ளது
> வற்றாத நதிகளை கொண்டது.
2) தீபகற்ப ஆறுகளை பற்றி எழுதுக ?
> இது மேற்கு தொடர்ச்சி மலையில்உற்பத்தியாகின்றன
> இவைகள் வற்றும் ஆறுகள்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
+ மகாநதி
+ கோதாவரி
+கிருஷ்ணா
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
+ நர்மதை
+தபதி
+ சபர்மதி
+ மாஹி
3) கங்கை ஆற்று வடிநிலம் குறித்து எழுதுக?
*இது கங்கோத்ரி என அழைக்கப்படுகிறது
*நீளம் 2525 கி.மீ
*பல நகரங்கள் உள்ளன
*அதிக மக்களடர்த்தியை கொண்டது
*கோமதி, கோசி யமுனை துணை ஆறுகள்.
4) தென் மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?
நிலைகள்
ஜூன் முதல் வாரம் - தென்பகுதி
ஜூன் இரண்டாவது வாரம் கொங்கனம்
ஜூலை 15 முதல் - இந்தியா முழுவதும்
கிளைகள்
அரபிக் கடல் கிளை
வங்காள விரிகுடா கிளை
5) இந்திய காடுகள் பற்றி விவரி ?
+ அயண மண்டல காடுகள்
* இலையுதிர் காடுகள்
*வறண்ட காடுகள்
*பாலை வன காடுகள்
*இமயமலை காடுகள்
* ஆல்பைன் காடுகள்
*அலையாத்திக் காடுகள்
*மாங்குரோவ் காடுகள்
SSLC Social Science 5 Marks Notes 2026 PDF Download | Very Slow Learners Special Study Material

0 கருத்துகள்