Ad Code

Ticker

6/recent/ticker-posts

போட்டித்தேர்வு பயிற்சி வினா விடைகள் | TNPSC, TET Exam Model Questions

போட்டித்தேர்வு பயிற்சி வினா விடைகள் | TNPSC, TET Exam Model Questions


 1. பின்வருவனவற்றுள் வினேஷ் போகத் எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?


A) பாட்மிண்டன்


b) டென்னிஸ்


C) மல்யுத்தம்


d) தடகளம்


2. 71-வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வெற்றி பெற்ற அணி?


a)ஆர்சனல்


C) பி.எஸ்.ஜி.


b)பி.எஸ்.வி.


d) அட்லெட்டிகோ மாட்ரிட்


3. 1. தமிழ்நாடு சட்டசபையின் முதல் பெண் செயலாளராக ஆர்,சாந்தி நியமிக்கப்பட்டார்.


II. தமிழக கவர்னரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டார்.


a) மட்டும் சரி


c)l மற்றும் llசரி


b) ll மட்டும் சரி


d) மற்றும் தவறு


4. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் முதல்முறையாக இடம் பெற்றுள்ள நாடு?


a) ஜெர்மனி


C) ஆஸ்திரியா


b) கிர்கிஸ்தான்


d) போர்ச்சுகல்


5. 1. பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


II. இந்தப்போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக சலிமா டெட்டே உள்ளார்.


a) l மட்டும் சரி


C) l மற்றும்ll சரி


b) ll மட்டும் சரி


d)l மற்றும் ll தவறு


6. கேரளம் சட்டசபையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்?


a) ஸ்ரீதன்யா


c)மாதவி அம்மா


b) முகமது முஹசின்


d) ஷானிமோள் உஸ்மான்


7. 1. தமிழக சிறைத்துறை இயக்குநராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.


II. போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் அமலாக்கத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக சங்கர் நியமிக்கப்பட்டார்.


a) l மட்டும் சரி


C) lமற்றும் ll சரி


b) llமட்டும் சரி


d)l மற்றும் ll தவறு


8. கர்நாடக முதல்-மந்திரியின் செயலாளராக நியமிக்கப்பட்டவர்?


a) துஷார் கிரி நாத்


b) எல்.கே.அதீக்


c)ராஜேந்திர சோழன்


d) நசீர் அகமது


9. இந்தியாவில் வங்கிக் கடன் பெறுவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?


a) தமிழ்நாடு


C) மராட்டியம்


b) கேரளம்


d) உத்தரபிரதேசம்


10. 'கிரேட் நிக்கோபர் தீவு மேம்பாட்டு திட்டம்' தொடங்கப் பட்ட ஆண்டு?


a)2024


b)2021


c) 2022


d) 2026

11. 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்தியர் யார்?


a) பிரக்ஞானந்தா


C) விஸ்வநாதன் ஆனந்த்


b) வைஷாலி


d) குகேஷ்


12. ஆஸ்திரேலியாவில் எத்தனை வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது?


a) 18-வயது


b) 12-வயது


c) 16-வயது


d) 13-வயது


13. கீழ்க்கண்டவற்றுள் 'பிரம்மோஸ் ஏவுகணைகளை' வாங்குவதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த நாடுகள்?


a) இந்தோனேசியா


b) வியட்நாம்


c)பிலிப்பைன்ஸ்


d) அனைத்தும்


14. உலக புகையிலை எதிர்ப்பு தினம்?

a)மே1

b) ஜூன் 1

d) மே 31

c) ஜூன் 21


15. When Audit Matters: CAG Interventions That Made a difference' என்ற புத்தகத்தின் ஆசிரியர்?


a) ரவி சாஸ்திரி

C) வினோத் ராய்

b) கே.ஆறுமுகம்

d) மனோஜ் முகுந்த் நாவனே


16. இந்தியாவின் தற்போதைய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சதவீதம் எவ்வளவு?




b) 5.3 சதவீதம்


d) 6.5 சதவீதம்


a) 4.2 சதவீதம்


c) 4.9 சதவீதம்


17. நவுசேனா சவுர்யா வாடிகா திறந்தவெளி கடற்படை அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?


a) தமிழ்நாடு


C) உத்தரபிரதேசம்


b) குஜராத்


d) ஜார்கண்ட்


18. உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?


a) மூன்றாவது


C) ஐந்தாவது


b) இரண்டாவது


d) ஏழாவது


19. இந்தியாவின் 100-வது ராம்சார் தளம்? 

a) நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் 

b) ஜெய பிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் 

c) நந்தூர் மாதமேஸ்வர் பறவைகள் சரணாலயம்

 d) சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்


20. மனோன்மணியம் சுந்தரனாரால் 'தமிழ்த்தாய் வாழ்த்து' எந்த ஆண்டு எழுதப்பட்டது?


a) 1947


b)1950


c) 1957


d) 1891



மேலும் படிக்க 

TET Exam Social Science Previous Year Questions Online Test 2026|TET சமூக அறிவியல் முந்தைய ஆண்டு வினாக்கள் | இலவச ஆன்லைன் தேர்வு

கருத்துரையிடுக

0 கருத்துகள்