10-ஆம் வகுப்பு சமூக அறிவியல்: கடந்த கால பொதுத்தேர்வு 2 மதிப்பெண் வினாக்கள் (2019 - 2026)
September 2020 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -செப்டம்பர்-2020
15. ரஷ்யப் புரட்சியின் உலகளாவிய தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.
16. முத்துத் துறைமுக நிகழ்வை விவரிக்கவும்.
17. சுவாமி விவேகானந்தரின் 'செயல்பாட்டாளர்' சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
18. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
19. திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து சிறு குறிப்பு வரைக.
20. பருவமழை வெடிப்பு என்றால் என்ன?
21. கலப்பு வேளாண்மை என்றால் என்ன?
22.தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
23. கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நிலத்தாவரங்களின் பங்கு என்ன?
24. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
25. பிரிக்ஸ் (BRICKS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
26. GDP-யில் பங்களிப்புள்ள துறைகளை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
27. வளர்வீத வரி என்றால் என்ன?
28. நமது இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை?
🔗 இதையும் படியுங்கள்: [10th Social Science Map Online Mock Test 2026 - இலவச ஆன்லைன் தேர்வு]
September 2021 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -செப்டம்பர் 2021
15. பதுங்குக் குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
16. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
17. வாரிசு இழப்பு கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளை பட்டியலிடுக.
18. பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
19. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது?
20. வேறுபடுத்துக: மேற்கு கடற்கரைச் சமவெளி. கிழக்கு கடற்கரைச் சமவெளி
21. இந்தியாவின் காலநிலைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
22. புயலுக்கு முன் வானிலை மையம் மீனவர்கள் எவ்வாறு எச்சரிக்கிறது?
23. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்கள் ஏதேனும் நான்கினைக் கூறுக.
24. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை அதிகாரங்கள் யாவை?
25. பஞ்சசீல கொள்கைகளைப் பட்டியலிடுக.
26. தமிழ்நாட்டிலுள்ள ஊட்டச்சத்து திட்டங்கள் எவையேனும் நான்கின் பெயரை எழுதுக.
27. தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
28. படிக்கட்டு முறை வேளாண்மை பற்றி சிறு குறிப்பு வரைக.
🔗இதையும் படியுங்கள்: [10th Social Science Time line Online Mock Test 2026 - இலவச ஆன்லைன் தேர்வு]
May 2022Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -மே2022
15. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
16. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை?
17. வாரிசு இழப்பு கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளை பட்டியலிடவும்.
18. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
19. முத்துத் துறைமுக நிகழ்வை விவரிக்கவும்.
20. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரிக்கவும்.
21. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.
22. இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
23. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
24. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
25. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
26. GDP-யின் முக்கியத்துவத்தை எழுதுக.
27. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.
28. நிறுவன வரி என்றால் என்ன?
August 2022Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் - ஆகஸ்ட் 2022
15. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
16. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
17. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
18. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
19. இந்தோ-சீனாவில் நடைபெற்ற "வெள்ளை பயங்கரம்" குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
20. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
21. 'வேளாண்மை' - வரையறுக்கவும்.
22. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
23. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
24. இந்தியாவின் செம்மொழிகள் எவை?
25. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
26. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி பற்றி சிறு குறிப்பு வரைக.
27. தொழில் துறைத் தொகுப்பு என்றால் என்ன?
28. பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினை பட்டியலிடுக.
SSLC Social Science Public Exam Past Years Two Mark Questions Download
April 2023Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஏப்ரல்2023
15. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
16. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணி வகுப்பின் விளைவுகள் யாவை?
17. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பு வரைக.
18. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
19. பதுக்கு குழி போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
20. பேரிடர் அபாய நேர்வு - வரையறுக்கவும்.
21. பன்னாட்டு வணிகம் - வரையறுக்கவும்.
22. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் 'மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது?
23. இயற்கை எரிவாயு என்றால் என்ன?
24. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன?
25. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?
26. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
27. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
28. விகித வரி விதிப்பு முறை என்றால் என்ன?
Jun 2023Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் - ஜூன் 2023
15. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
16. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
17. ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
18. இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது?
19. தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்பு செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.
20. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
21. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
22. வேளாண்மை - வரையறுக்கவும்
23. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
24. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
25. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைப் பட்டியலிடுக.
26. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
27. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.
28. அரசுக்கு நாம் ஏன் வரி செலுத்த வேண்டும்?
April 2024 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஏப்ரல்2024
15. முத்துத் துறைமுக நிகழ்வைப் பற்றி எழுதுக.
16. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
17. "டாலர் ஏகாதிபத்தியம்" வரையறுக்கவும்.
18. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
19. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகளைப் பட்டியலிடுக.
20. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளைக் கூறுக.
21. கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?
22. தமிழ்நாட்டின் வேளாண் பருவக் காலங்களை எழுதுக.
23. 'பருவமழை வெடிப்பு' என்றால் என்ன?
24. மாங்கனீசின் பயன்களைக் குறிப்பிடுக.
25. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
26. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
27. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் எவையேனும் இரண்டினை எழுதுக.
28. சென்னை "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுவது ஏன்?
Jun 2024 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஜீன்2024
15. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
16. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
17. இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
18. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
19. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
20. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைக் குறிப்பிடுக.
21. வளத்தை வரையறுத்து, அதன் வகைகளைக் குறிப்பிடுக.
22. இடப்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
23. தேரி - என்றால் என்ன?
24. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
25. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
26. பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.
27. வரி - வரையறுக்கவும் .
28. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.
April 2025 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஏப்ரல்2025
15. சீன-ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
16. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
17. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
18. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளை பட்டியலிடவும்.
19. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
20. தக்காண பீடபூமி - சிறு குறிப்பு வரைக.
21. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
22. இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக.
23. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
24. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
25. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
26. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
27. FAO -வின் படி உணவு பாதுகாப்பை வரையறு.
28. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து நீவிர் அறிவது யாது?
Jun 2025 Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஜீன்2025
15. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக..
16. "டாலர் ஏகாதிபத்தியம்" - வரையறு.
17. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
18. தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
19. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.
20. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைக் கூறுக.
21. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.
22. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
23. கோயம்புத்தூர் ஏன் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது?
24. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
25. பஞ்சசீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினை பட்டியலிடுக.
26. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.
27. தொழில் முனைவோர் என்பவர் யாவர்?
28. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் - சிறு குறிப் எழுதுக.
April 2026Public Exam 2 Marks
அரசு வினாத்தாள் -ஏப்ரல்2026
15. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
16. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
17. திருச்சிராப்பள்ளி பேரறிக்கையின் (1801) முக்கியக் கூறுகளைத் தருக.
18. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
19. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
20. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
21. "ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன?
22. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
23. பேரிடர் அபாய நேர்வு குறைப்பு -வரையறுக்கவும்.
24. கோயம்புத்தூர் ஏன் தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது?
25. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
26.சார்க் (SAARC) உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
27. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
28. சிப்காட் (SIPCOT) - சிறு குறிப்பு வரைக.
🎯 10th Social Science Previous Year 2 Mark Public Questions PDF
Key words
10th social science previous year question papers, 10th social science public exam important 2 mark questions, sslc social public exam repeated 2 marks, 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், 10th social compulsory 2 mark questions pdf.10th Social Repeated Public Exam 2 Mark Questions with Answer Key
0 கருத்துகள்