முதல் இடைப்பருவத் தேர்வு - 2026
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
சரியான விடையை தேர்ந்தெடு
1. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் எனக் கூறியவர் யார்?
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
2. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
ஈ) மா சே துங்
அ) 2500 கிலோ மீட்டர்
இ) 3214 கிலோ மீட்டர்
ஆ) 2933 கிலோ மீட்டர்
ஈ) 2814 கிலோ மீட்டர்
3. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
இ) கொடைக்கானல்
ஆ) ஆனை முடி
ஈ) ஜின்டா கடா
4.இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
இ) மூன்று முறை
ஆ) இரு முறை
ஈ) எப்பொழும் இல்லை
5. இந்தியாவில் சராசரி ஆயுட்காலம்____ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ)70
ஈ) 55
II.கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி (ஏதேனும் ஐந்து)
6.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
7.பதுங்குக் குழிப்போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
8.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
9.அரசியலமைப்பு என்றால் என்ன?
10.செம்மொழி தகுதி பெற்ற இந்திய மொழிகள் எவை?
11.மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு
12.நாட்டு வருமானம் - வரையறு.
III.விரிவான விடையளி (ஏதேனும் இரண்டு)
13.முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
14.தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
15.இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
16.GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
17.இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
18.1900-1920 இடைப்பட்ட காலத்திற்கு காலக்கோடு வரைந்து ஐந்து நிகழ்வுகளை
IV.கீழ்கண்ட இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1.தக்கண பீடபூமி,
2.தார்பாலைவனம்,
3.கங்கை ஆறு,
4.அரபிகடல்,
5.எவரெஸ்ட்
V. கீழ்கண்ட இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. இங்கிலாந்து,
2.ஜப்பான்,
3.பசுபிக் பெருங்கடல்
4.ஜெர்மனி
5.துருக்கி
10th Social Science First Mid Term Model Question Paper 2026 Tamil Medium | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் PDF
இதையும் படியுங்கள்

0 கருத்துகள்