Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNPSC, TNTET, Police Exam Practice Questions and Answers in Tamil | Competitive Exam Model Questions 2026

 


1. I. ஜனாதிபதி மாளிகையின் வளாகத்தில்      ராஜாஜி சிலை உள்ளது.


II. சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சமநீதிகொண்ட சோழன் சிலை உள்ளது.


a)மட்டும் சரி

b) II மட்டும் சரி

c) Iமற்றும் II சரி

d)Iமற்றும் II தவறு


2. சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்?


a)மவுண்ட்பேட்டன் பிரபு

b) ராஜாஜி

C) வில்லியம் பெண்டிங்

d) வாரன் ஹேஸ்டிங்ஸ்


3. I. இந்திய தேர்தல் ஆணையர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.


II. மாநில தேர்தல் ஆணையர், அம்மாநில கவர்னரால் நியமிக்கப்படுகிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை.


a) I மட்டும் சரி


b)IIமற்றும் சரி


c) I மற்றும் IIசரி


d)I மற்றும் II தவறு


4. ஒலியைவிட 8 மடங்கு வேகமாக செல்லும் 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை எந்த நாட்டிடம் உள்ளது?


a) இந்தியா

b) நேபாளம்

c)பூடான்

d) இலங்கை


5. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய வக்கீல்?


a) ஜெகதீசன்


b) நீல் கத்யால்


c)சூர்யகாந்த்


d) பி.ஆர்.கவாவ்


6. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடு?


a) இந்தியா

b) சீனா 

c)அமெரிக்கா

d) தென்கொரியா 


7. உலக உடல் உறுப்பு தான தினம்?


 a) ஆகஸ்டு 3


b) ஆகஸ்ட் 13


c)ஜூன் 5


d) பிப்ரவரி 28


8. இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெயர்?

a) போக்டிங் 

b) நார்வே

c)கெனெஸ்ட்

d) காங்கிரஸ்

9. ஜோபி ஏவியேஷனால் இயக்கப்படும் ஊபர் ஏர் விமான டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ள மாநிலம்?


a)ஆந்திரா


b) மராட்டியம்


c)உத்தரபிரதேசம்


d)புதுடெல்லி


10. வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு.

a) நெய்மர்


b) லூசியா


c) கேப்ரிலேயா


d) பில்ஸ்


11. கீழ்க்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே டியூரண்ட் எல்லை' அமைந்துள்ளது?


a) இந்தியா-சீனா

b) இந்தியா-பாகிஸ்தான்

c) பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான்

d)இந்தியா-பூடான்

12. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்?


a) ஜீலை31, 1805


b) அக்டோபர் 24,1801


c) டிசம்பர் 25, 1796


d) செப்டம்பர் 13,1799


13. ஐ.என்.எஸ் 'அஞ்சதீப்' என்பது?


a) ஏவுகணை


b) போர்க்கப்பல்


c) நீர்மூழ்கிக் கப்பல்


d) வான்பாதுகாப்பு அமைப்பு



14. கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர்?


a) ஆர்தர்


b) கார்லஸ் அல்காரஸ்


c) நோவக் ஜோகோவிச்


d) ஜானிக் சின்னர்


15. வளரும் நட்சந்திரங்களுக்கான பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அணி?


a) இந்தியா


b) வங்காளதேசம்


C) பாகிஸ்தான்


d) ஓமன்


16. உலகிலேயே முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு?


a) சீனா

b) அமெரிக்கா 

C) நியூசிலாந்து

d)இந்தியா


17. நெதர்லாந்தின் புதிய பிரதமர்?


a) பெஞ்சமின் நெதன்யாகு

b) ராப்ஜெட்டன்

c) மூன்றாம் ஜார்லஸ்

d) தாரிக் ரகுமான்


18. உலகளவில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?


a) சீனா


b) இந்தியா


c) அமெரிக்கா


d) கனடா


19.1. தமிழகத்தில் தற்போது 5.67 கோடி வாக்காளர் கள் உள்ளனர்.


II. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும்.


a) I மட்டும் சரி


c) மற்றும் Iiசரி


b) Ii மட்டும் சரி


d) I மற்றும் Ii தவறு


20. 25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?


a) இந்தியா


c) இத்தாலி


b)சீனா


d) ஜப்பான்


விடைகள்


1.C


2.b


3.C


4.a


5.b


6.C


7.b


8.C


9.d


10.a


11.c


12.b


13.b


14.b


15.b


16.c


17.b


18.b


19.c


20.c



கருத்துரையிடுக

0 கருத்துகள்