1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்கள் குறிப்பிடுக
* இங்கிலாந்து
* பிரான்ஸ்
* ரஷ்யா
2. ஐரோப்பிய போர்க் குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
* இங்கிலாந்து-கண்மூடித்தனமான நாட்டுப்பற்று
* பிரான்ஸ்-அதிதீவிரப்பற்று
* ஜெர்மனி-ஜெர்மனிய கலாச்சார உயர்வு
3. முசோலினியின் ரோமாபுரி அணிவகுப்பு பற்றி எழுதுக.
* முசோலினியின் ரோமாபுரி அணிவகுப்பு 1922.
* முசோலினி இத்தாலியைக் கைப்பற்றுதல் 1924.
* சர்வாதிகார ஆட்சி நடத்துதல்.
4. டாலர் ஏகாதிபத்தியம் விளக்குக.
* அமெரிக்கா பின்பற்றிய கொள்கை.
* தொலைதூர நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தல்.
5. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
* ஜெர்மனி-ஹிட்லர்
* இத்தாலி-முசோலினி
* ஸ்பெயின்-ஃப்ராங்கோ
6. முத்துத் துறைமுக நிகழ்வு பற்றி விவரி.
* முத்துத் துறைமுக நிகழ்வு 1941.
* ஜப்பான் முத்துத் துறைமுகத்தை தாக்கியது.
* அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
* அமெரிக்கா ஜப்பான் மீது போர் அறிவிப்பு செய்தது.
7. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
* அமெரிக்க நாட்டின் செயலர் மார்ஷல் கொண்டு வந்த திட்டம்.
* மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கில் வைத்து கொண்டது.
8. மாவோவின் நீண்ட பயணம் பற்றி எழுதுக.
* 1934 இல் தொடங்கியது.
ஒரு இலட்சம் பேர் பங்கேற்றனர்.
* 6000 மைல்களைக் கடந்தது.
* இறுதியில், ஷேனிக் பகுதியை அடைந்தனர்.
9. மூன்றாம் உலக நாடுகள் பற்றிக் கூறுக.
* USA - முதலாளித்துவ நாடுகள்
* USSR - பொதுவுடமை நாடுகள்
* நடுநிலை வகித்த நாடுகள் - மூன்றாம் உலக நாடுகள்
10. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் பற்றி எழுதுக.
* உயிரினங்கள் மீது இரக்கம் கொண்டவர்.
* சமரச வேத சன்மார்க்க சங்கம் அமைப்பை நிறுவியவர்.
* சத்திய தர்மசாலை உணவகத்தை வடலூரில் திறந்தவர்.
11. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?
* சதி - உடன்கட்டை ஏறுதல்.
* பெண் அடிமைத்தனம்.
* விதவை மறுமணம் ஆதரிப்பு.
* குழந்தைத் திருமணம் ஒழிப்பு.
* சமூகத் தீமைகளுக்கு எதிரான சட்டம்.
12. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப் பெற்ற பாளையங்கள் யாவை?
கிழக்கு பாளையங்கள்:
* சாத்தூர்
* நாகலாபுரம்
* எட்டையபுரம்
* பாஞ்சாலங்குறிச்சி
மேற்கு பாளையங்கள்:
* ஊத்துமலை
* தலைவன்கோட்டை
* நடுவக்குறிச்சி
* சிங்கம்பட்டி
13. திருச்சிராப்பள்ளி பிரகடனம் (1801) பற்றிக் கூறுக.
* திருச்சிராப்பள்ளி பிரகடனம் - 1801.
★ மருது சகோதரர்களால் வெளியிடப்பட்டது.
* தமிழக பாளையக்காரர்களை ஒன்று சேர்த்தது.
14. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
தொடங்கப்பட்ட ஆண்டு 1918.
பிரிட்டிஷ் ஆட்சியில் தன்னாட்சியை அடைவது.
வன்முறையற்ற வழிகளில் இலக்கை அடைவது.
15. லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்களை எழுதுக.
லக்னோ ஒப்பந்தம் 1916.
* தன்னாட்சி வேண்டும் என்பதை ஏற்றுக்
கொள்ளுதல்.
முஸ்லிம்களுக்கு தனி தொகுதிகளை
வழங்குதல்,
16. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிக் கூறுக.
* 1919 இல் பஞ்சாபில் நடைபெற்ற படுகொலை ஆகும்.
ஜெனரல் டயர் காரணம் இன்றி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
17. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
* சைமன் குழுவில் இந்திய உறுப்பினர்கள் இல்லை.
*இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
18. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பு யாது?
*மனுக்கள் அளித்தல்.
*காலனிய சுரண்டலை மக்களிடம்தெரிவித்தல்.
*பொதுக்கூட்டங்களை நடத்துதல்,
19பெரியார் ஒரு பெண்ணியமாதி - மதிப்பீடுக.
* பெண் அடிமையை வெறுத்தார்.
* குழந்தைத் திருமணத்தை தடுத்தார்.
* ஆனாதிக்க சமூகத்தை வெறுத்தார்.
* பகுத்தறிவுவாதி.
வரலாறு
5 மதிப்பெண்கள்
1.முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி.
அணிச் சேர்க்கைகள்:
* இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஒரு அணி.
* ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரியா-ஹங்கேரி ஒரு அணி.
* இங்கிலாந்தின் கண்மூடித்தனமான நாட்டுப்பற்று.
* பிரான்சின் அதி தீவிரப் பற்று.
* ஜெர்மனியின் வெறி கொண்ட நாட்டுப்பற்று.
* ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு கொள்கை.
* பிரான்ஸ் ஜெர்மனியுடன் கொண்ட பகை.
* உடனடிக் காரணம் ஆஸ்திரிய இளவரசர் பெர்டினான்ட் படுகொலை.
2. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
* பின்லாந்து ஸ்வீடன் பிரச்சனையில் தீர்வு.
* போலந்து ஜெர்மனியின் சைலேசியா பிரச்சனை தீர்வு.
* கிரீஸ் பல்கேரியா போர் நிறுத்தம்.
* 1925 இல் லொகர்னோ உடன்படிக்கை.
* ஜெர்மனியை பன்னாட்டு சங்கத்தில் இணைத்தது.
3. இரண்டாம் உலகப்போரின் விளைவுகள் யாவை?
*உலகம் இரு அணிகளாகப் பிரிந்தது.
- அமெரிக்கா
- சோவியத் யூனியன்
* அமெரிக்கா இரண்டாகப் பிரிந்தது.
- கம்யூனிச நாடுகள்
- கம்யூனிசம் இல்லாத நாடுகள்
* அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
* ஐ.நா சபை தோன்றியது.
* பன்னாட்டு நிதியம் நிறுவப்பட்டது.
* அமெரிக்கா - சோபியத் யூனியன் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
4. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்க. அமைப்பு:
* தோற்றம் 1945, அக்டோபர் 24.
* பொதுச் சபை
* பாதுகாப்பு சபை
* செயலகம்
* பன்னாட்டு நீதிமன்றம்.
செயல்பாடுகள்:
மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை,
பருவ கால மாற்றம் ஆகியவற்றை
கையாள்கிறது.
நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படுத்துகிறது.
5. 19 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
* உடன்கட்டை ஏறுதல்
* மூடநம்பிக்கை
* பெண்கல்வி மறுப்பு
* பெண் சிசுக்கொலை
* பலகாரம் மணம்
* விதவை மறுமணம் மறுப்பு
* பெண் அடிமைத்தனம்
* மேலைநாட்டுக் கல்வி கற்க மறுப்பு
6. இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் ஆற்றிய பணிகளை எழுதுக.
* இராமகிருஷ்ண மடம் - பேலூர்.
* இராமகிருஷ்ணரின் சீடர் - சுவாமி விவேகானந்தர்.
* இளைஞர்களிடம் நாட்டுப்பற்று.
* எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி.
* இயற்கைப் பேரிடர்களின் போது உதவி செய்தல்.
* தேசிய நலனில் இளைஞர்கள் இணைப்பு.
* மக்கள் தொகை மகேசன் தொண்டு.
7. கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி எழுதுக.
* பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
* ஆங்கிலேயருடன் வரி வசூலில் பகை.
* ஆட்சியர் ஜாக்சனுடன் மோதல்.
* மருதுபாண்டியர்களை தென்னிந்திய கூட்டமைப்பில் சேர்த்தல்.
* கம்பெனி படையினர் பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை.
* கட்டபொம்மன் தப்பியோடல்.
* புதுக்கோட்டையில் பிடிபடல்.
* திருநெல்வேலி கயத்தாரில் கம்பெனியாரால் தூக்கிலிடப்படுதல்.
8. இந்திய தேசிய காங்கிரசின் குறிக்கோள்கள் யாவை?
* தேசியத்தின் எழுச்சி குறித்த விழிப்புணர்வு உருவாக்கிய ஆண்டு 1885.
* தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகள்.
* இராணுவ செலவுகளைக் குறைப்பது.
* உள்நாட்டு வரைகளைக் குறைப்பது.
* காவல்துறை சீர்திருத்தங்கள்.
* வனச் சட்டத்தை மறு பரிசீலனை செய்தல்.
9. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்த காரணிகளை ஆராய்க.
* அகிம்சை
* தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகம்
* சம்பரான் சத்தியாக்கிரகம்
* கேதா சத்யாக்கிரகம்
* ரௌலட் சத்தியாக்கிரகம்,
* ஜாலியன் வாலாபாக் படுகொலை
* ஒத்துழையாமை இயக்கம்
* சௌரி சௌரா சம்பவம்
* வரி கொடா இயக்கம்
* உப்புச் சத்தியாக்கிரகம்
* சட்ட மறுப்பு இயக்கம்
* வெள்ளையனே வெளியேறு இயக்கம்
* செய் அல்லது செத்து மடி
* தீண்டாமை ஒழிப்பு
* இந்து முஸ்லிம் ஒற்றுமை
* இந்திய தேசப்பிதா - மக்கள் தலைவர்
10. விடுதலைப் போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய பங்கு குறித்து விளக்குக.
* 1939 இல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவர் ஆனார்.
* காந்தியடிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பார்வேர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார்.
* சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனி ஆகிய அந்நிய நாடுகளின் ஆதரவைப் பெற்றார்.
* இந்திய தேசிய இராணுவத்தைத் தொடங்கினார்.
* 'தில்லி சலோ' (தில்லுக்குப் புறப்படு) என்பது இவரது அனல் பறக்கும் முழக்கமாக இருந்தது.
11.வேலுநாச்சியார் பற்றி விரிவாக எழுதுக.
* ஆங்கிலேயரை எதிர்த்த இந்தியாவின் முதல் பெண் அரசி.
* தற்காப்பு கலைகளைக் கற்றவர்.
* ஆங்கிலம், பிரெஞ்சு, உருது மொழிகளைக் கற்றவர்.
* குதிரை ஏற்றம், வில்வித்தை பயின்றவர்.
* ஆங்கிலேயருடன் நடந்த போரில் தோல்வி.
* கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார்.
* திண்டுக்கல் கோபாலநாயக்கருடன் நட்பு.
* மருது பாண்டியருடன் கூட்டமைப்பு.
* ஆங்கிலேயருடன் போரிட்டு சிவகங்கையை மீட்டவர்.
12. 1857 கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எழுதுக.
காரணங்கள்:
* வாரிசு இழப்புக் கொள்கை/
* ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை.
* உள்நாட்டுக் கிளர்ச்சி.
* மேலதிகார கொள்கை.
விளைவுகள்:
* புரட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டனர்.
* இந்தியா ஆங்கில காலனியாக மாறியது.
* இந்திய இராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
13. 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காள பிரிவினையின் போது மக்கள் எவ்வாறு நடந்து கொண்டனர்?
* வங்க மக்களை பிரிக்கும் பிரிவினை செயல் என்றனர்.
* வங்கப் பிரிவினை துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
* கங்கை நதியில் நீராடி வந்தே மாதரம் பாடினார்.
* அந்நிய பொருட்களை புறக்கணித்தனர்.
* வங்கப் பிரிவினைக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.
* மிதவாதப் போக்கு, ஆக்கப்பூர்வ சுதேசி, தீவிர தேசியவாதம் போன்றவை வளர்ந்தன.
10th Social Science Public Exam 2026 History Important 2 & 5 Mark Questions PDF Download | SSLC History Guide Free
Key words
10th Social Science Public Exam 2026
SSLC History Important Questions
10th History 2 Mark Questions PDF
10th History 5 Mark Questions with Answers
SSLC Social Science Guide 2026
10th Public Exam Important Questions PDF
Tamil Nadu 10th History Question Bank
SSLC History Study Material Free Download
10th Social Science Model Question Paper 2026
TN SSLC Public Exam 2026 Preparation
10th Social Science Important 2 and 5 Marks
SSLC Board Exam History Notes PDF
10th Social Science Revision Material
Tamil Nadu SSLC History Important Questions
10th Social Science Question Bank PDF Free

0 கருத்துகள்