Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science Important Fill in the Blanks Questions PDF Download | SSLC Public Exam 2025 Study Material



பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கோடிட்ட இடத்தை நிரப்புக


1).______ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாக போரிட்டது


2) 1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத் திடப்பட்ட _____உடன்படிக்கையின் படி அல்பேனியா என்னும் புதிய நாடு உருவாக்கப்பட்டது


3) ______ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது


4) பால்கனில்_____நாடு பல்வகை இன மக்களை கொண்டிருந்தது


5) டானென் பர்க் போரில்_____ பேரிழப்புகளுக்கு உள்ளானது


6) பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்ற பிரான்சின் பிரதமர் ______ஆவார்


7) _____ஆம் ஆண்டில் லோக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது


8) நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர்____


9)வியட்நாம் தேசியவாதிகள் கட்சி______- இல் நிறுவப்பட்டது


10)நாசிச ஜெர்மனியின் ரகசிய காவல் படை_____ என அழைக்கப்பட்டது


11) தென் ஆப்பிரிக்கா ஒன்றியம்_____ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது


12) ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் தலைவர் ஆன நெல்சன் மண்டேலா _____ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்


13) போயர்கள்.........என்றும் அழைக்கப்பட்டனர்


14) படை நீக்கம் செய்யப்பட்ட_____பகுதியை ஹிட்லர் தாக்கினார்


15) இத்தாலி ஜெர்மனி ஜப்பான் ஆகியவற்றிற்கிடையேயான ஒப்பந்தம்____ என அழைக்கப்பட்டது


16) 1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர்...... ஆவார்


17)_____என்பது தொலைவிலிருந்து எதிரிகளின் போர் விமானங்களை கண்டிபிடிப்பதற்கான ஒரு கருவி


18) நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர்____ ஆவார்


29) 1918 இல்.........பல்கலைக்கழகத்தில் மார்க்சிய கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது


20) டாக்டர் சன்யாட்சென்னின் மறைவுக்கு பின்னர் கோமின் டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்..... ஆவார்


21)துருக்கிய அரபு பேரரசு ஏற்படுத்தும் நோக்கை கொண்டிருந்த ஒப்பந்தம்______ ஆகும்


22)ஜெர்மனி நேட்டோவில்_____ ஆண்டு இணைந்தது


23)ஐரோப்பிய குழுமத்தின் தலைமையகம்___ நகரில் அமைந்துள்ளது


24).______ சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்


25) புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்.....

26) குலாம் கிரி நூலை எழுதியவர்....

27) ராமகிருஷ்ணா மிஷன் _____ஆல் நிறுவப்பட்டது


28)_____அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்


29)ஒரு பைசா தமிழன் பத்திரிகையை துவக்கியவர்_____ ஆவார்


30) பாளையக்காரர் முறை தமிழகத்தில்____ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது


31)வேலு நாச்சியாரும் அவரது மகளும் எட்டுஆண்டுகளாக_____ பாதுகாப்பில் இருந்தனர்


32)கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலை தெரிவிக்க பானர்மேன் ____என்பவரை அனுப்பி வைத்தார்


33)கட்டபொம்மன் ____என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்


34)மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில்_____ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது


35) ____என்பவர் புரட்சிகாரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்


36)சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி_____


37) சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு____


38) காந்தியடிகளின் அரசியல் குரு_____ஆவார்


39) கிலாபத் இயக்கத்திற்கு_____ தலைமை ஏற்றார்


40)1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்ட மாகாணங்களில்____ அறிமுகம் செய்தது


41) வடமேற்கு எல்லை மாகாணத்தின் சட்ட மறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர்___


42)சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும்____ஐ ராம்சே மேக் டொனால்டு அறிவித்தார்


43)....... என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்


44) சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ___ஆவார்


45)_____எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்


46)சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர்.......


47)..... முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை உருவாக்கியவர் ஆவார்


48)1932 ஜனவரி 26____ இல் புனித சார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றினார்


49) முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி____ ஆகும்


50)புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை____ உருவாக்கியவர் ஆவார்

10th Social Science Important Fill in the Blanks Questions PDF Download | SSLC Public Exam 2025 Study Material

Download pdf 


Prepared by M.Nagoorgani Preeti assistant GHS T.Punavasal Ramnad district


Keywords 




கருத்துரையிடுக

0 கருத்துகள்