Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC Social Science Public Exam 2025 – Important 2, 5 & 8 Mark Questions | Score 100 Marks

 சமூக அறிவியல் முக்கிய வினாக்கள்
2-மதிப்பெண் வினாக்கள்
வரலாறு

அலகு-1



1. சீன ஜப்பானிய போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?


2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக


3. ஐரோப்பிய போர்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் யாவை?


4. பதுங்குக் குழிப்போர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?


5. பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடு.


அலகு-2


6.பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத்தாக்கத்தை ஏற்படுத்தியது?


7. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக.


அலகு-3


8. உலகப் போருக்கு பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?


9. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.


10 பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?


11. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


12 பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?


அலகு-4


13. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.


14.மார்ஷல் திட்டம் என்றால் என்ன?


15. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.


அலகு-5


16. சமூக சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் கோவிந்த ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.


17. இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.


18. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகதீமைகள் யாவை?


19. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டு காட்டுக.


அலகு-6


20.பாளையக்கார்ர்களின் கடமைகள் யாவை?


21. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.


22. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?


23. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைக் தருக.


அலகு-7


24. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.


25.வாரிசு இழப்புக் கொள்கையின் அடிபடையில் பிரிட்டீஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்?


26.வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?


27.தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.


அலகு-8


28. ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.


29. ஒத்துவையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?


30. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?


31 பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.


32 பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?


அலகு-9


33.மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.


34, திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக


35. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசண்டின் பங்களிப்பு யாது?


அலகு-10


36. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக்


37.தங்களுடை எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்பு செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும். Social Science


38. தென்னிந்திய நல உரிமை சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திதாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


39. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக


புவியியல்
அலகு-1


1.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.


2 இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.


3.தக்காண பீடபூமி குறிப்பு வரைக.


4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி குறிப்பிடுக.


அலகு-2


5. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக


6. "வெப்ப குறைவு" விகிதம் என்றால் என்ன?


7. "ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன?


8. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு வரைக.


9. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

10. "பருவமழை வெடிப்பு" என்றால் என்ன?


11. அதிக மழைபெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.


12. இந்தியாவில் உள்ள ஏதேனும் ஐந்து உயிர்கோளப் பெட்டக்ங்களை பட்டியலிடுக.


அலகு-3


13.மண் வரையறு.


14. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக


15.கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.


16. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.


17. இந்திய வேளாண் பருவங்களை குறிப்பிடுக?


18. இந்தியாவின் தோட்டப் பயிர்களை குறிப்பிடுக.


19. இந்தியாவில் மீன் வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக?


அலகு-4


20.வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக


21. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?


22.மாங்கனீசின் பயன்களைக் குறிப்பிடுக.


23, நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.


அலகு-5


24. இடப்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.


25. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.


26. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.


27.தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?


28. பன்னாட்டு வணிகம் வரையறு.


அலகு-6


29. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.


30.தேரி என்றால் என்ன?


31. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.


32 தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.


33. பேரிடர் அபாய நேர்வு குறைப்பு - வரையறு.


34, புயலின் போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?


அலகு-7


35 தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக?


36 கோயம்புத்தூர் ஏன் தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது?


37. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.


38. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?

குடிமையியல்
அலகு-1


1. அரசியலமைப்பு என்றால் என்ன?


2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?


3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.


4. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?


5. செம்மொழி தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?


6. தேசிய அவசரநிலை என்றால் என்ன?


அலகு-2


7.இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?


8.நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?


9. நிதி மசோதா குறிப்பு வரைக


10. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக?


11. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?


அலகு-3


12. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?


13. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவீர் புரிந்து கொண்டதென்ன?


அலகு-4




14.பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக?


15. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?


16. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.


அலகு-5


17. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.


18,கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?


19. சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக?


20.பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.


21.இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.

பொருளியல்
அலகு-1


1.நாட்டு வருமானம் வரையறு.


2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?


3.GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக.


4. தனிநபர் வருமானம் என்றால் என்ன?


5.இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.


6. சிறு குறிப்பு வரைக.


1) மொத்த தேசியமகிழ்ச்சி (GNH)


2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)


அலகு-2


7.உலகமயமாதல் என்றால் என்ன?


6. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக


9. பன்னாட்டி நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.


10. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?


11. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக


அலகு-3


12. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக்கூறுகள் யாவை?


13 பசுமை புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) பங்கு என்ன?


14. பசுமை புரட்சியின் விளைவுகள் யாவை?


15.தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக.


அலகு-4


16.வரி வரையறுக்க.


17. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?


18. வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.


19. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சிறு குறிப்பு வரைக


20.வளர்வீத வரி என்றால் என்ன?


21.கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?


22 வரிஏய்ப்பு என்றால் என்ன?


அலகு-5


24. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?


25. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களை குறிப்பிடுக.


26. தொழில் முனைவோர் என்பவர் யார்?


27. தொழில் முனைவு என்றால் என்ன?

சமூக அறிவியல் முக்கிய வினாக்கள்
5-மதிப்பெண் வினாக்கள்
வரலாறு
அலகு-1


1.முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி.


2 ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக்காட்டுக.


3. பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.


அலகு-2


4. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவு.


அலகு-3


5. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.


6. ஐக்கியநாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.


அலகு-5


7.19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.


8. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக


அலகு-6


9.கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.


10. வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.



அலகு-7


11.1857ஆம் ஆண்டின் பெரும் புரட்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.


அலகு-8


12. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்,


13. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.


அலகு-9


14. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.


15.சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பங்கினை விவரி.


அலகு-10


16.நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக்காட்டவும்.


17.தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா பெரியாரின் தீர்க்கமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

புவியியல்
அலகு-1


1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.


2. தீபகற்ப ஆறுகளை பற்றி விவரி.


அலகு-2


3. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.


4. இந்தியக்காடுகள் பற்றி விவரிக்கவும்.


அலகு-3


5. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.


6.பல்நோக்கு திட்டம் என்றால் என்ன? எதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக


அலகு-4


7. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.


8. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக


அலகு-5


9. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?


10. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.


அலகு-6



13. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக


14.புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.


அலகு-7


15. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.


குடிமையியல்
அலகு-1


1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.


2. அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக.


3. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக்குறிப்பிடுக.


அலகு-2


4. இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.


5. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?


அலகு-3


6.ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.


7. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

அலகு-4


8.அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு வரைக.


அலகு-5


9.பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்புஉருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.


10 பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிறநாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக?


11. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள எதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.


பொருளியல்
அலகு-1


1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி


2.GDPயை கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.


3.பொருளாதார வளர்ச்சிக்கும். முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக


4. கீழ்க்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி


1.வேளாண் கொள்கை


2 தொழிற் கொள்கை


3. புதிய பொருளாதார கொள்கை


அலகு-2



5.பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.


6. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக cience


அலகு-3


7. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.


8.குறைந்த பட்ச ஆதரவு விலையைவிளக்குக.


9. பொது விநியோக முறையை விவரிக்கவும்.


அலகு-4


10. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.


11.GSTயின் அமைப்பை எழுதுக.


12. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக


அலகு-5


1 வெற்றிகரமான தொழில் துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் யாவை?


2. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

காரணம் கூறு


1. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.


2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.


3.Sதென்னிந்திய ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளாகும்.


இந்தியா அயணமண்டலப் பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளது.


5.மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.


6.வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.


7.மழைநீர் சேமிப்பு அவசியம்.


8.கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.


9. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையை பெறுகிறது.


10. விவசாயிகள் இரசாயண வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.


11.கிராமங்களைவிட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.


வேறுபடுத்துக


1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.


2. மேற்கு தொடர்ச்சிமலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சிமலைகள்.


3. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரை சமவெளி.


4.வானிலை மற்றும் காலநிலை.


5.அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் அயன மண்டல இலையுதிர்க் காடுகள்.


6.வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று


7. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்: 


8. வெள்ளப் பெருக்குக் கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.


9.கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு


10. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்.


11.புதுபிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலா வளங்கள்.


12. உலோக மற்றும் அலோக கனிமங்கள்.


13. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.


14.சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.


15. தனிநபர் தகவல் தொடர்பு மற்றும் பொது தகவல் தொடர்பு.


16. அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.


17. சாலை வழிப்போக்குவரத்து மற்றும் இரயில் வழிப்போக்குவரத்து.


18.நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து


19. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.


20 தாமிரபரணி மற்றும் காவிரி


21.உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.


22 மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.



Keywords 

SSLC social science public exam 2025 important questions

10th social science 2 mark questions 2025

10th social 5 mark questions and answers public exam 2025

10th social science 8 mark important questions 2025

SSLC social expected questions 2025

Tamil Nadu public exam social science questions 2025

10th social science question bank 2025

SSLC study material social science 2025 pdf

10th public exam guide 2025


கருத்துரையிடுக

0 கருத்துகள்