2 மதிப்பெண் வினாக்கள்
1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக..
2. இந்தோசீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
3. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
5. இராமலிங்க சுவாமிகள் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
6. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
7. இந்தியாவின் வேளாண்மை முறைகளைக் குறிப்பிடுக.
8. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாலை?
9. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பீடுக.
10. இந்திய அரசியலைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
11. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யார்?
12. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
13. GDP முக்கியத்துவத்தை எழுதுக.
14. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி - சிறு குறிப்பு வரைக.
5 மதிப்பெண் வினாக்கள்
1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணம் விவாதி
2. வேலூரில் 1806 இவ் வெடித்த புரட்
3. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம்
4, காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக
5. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்கும்.
6. அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பிப்புற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி
7. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி
8 . பசுமைப்புரட்சி என் தோன்றியது என்பதைப் பற்றி விவரி
9. வேறுபடுத்துக மற்றும் காரணம் கண்டரிக
1)வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
2) வண்டல் மண் மற்றும் கரிசல்
காரணம் கூறுக
மலைப்பகுதிகள் சமவெளிகளை மிட குளிரானவை.
10. காந்தியடிகள் ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
11. 1920 முதல் 1940 வரையிலான ஐந்து முக்கிய நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதவும்.
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
1.ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்
2.நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை விளக்குக.
உலக வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
(I) கிரேட் பிரிட்டன்
(II) துருக்கி
(iii) சான் பிரான்சிஸ்கோ
(iv) கிரீஸ்
(V) ருமேனியா
கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
பழவேற்காடு ஏரி
ஆரவல்லி மலை
காம்பே வளைகுடா
வெப்பமண்டல பசுமைமாறாக் காடு
தேசிய நெடுஞ்சாலை
மாளய பீடபூமி
தார் பாலைவனம்
மசூலிப்பட்டியாம்
கரிசல் மண்
கொங்கன் கடற்கரை
இயற்கை வாயு மையங்கள் (ஏதேனும் ஒன்று)
Keywords
10th social half yearly exam 2025
10th social important questions 2025
10th social model question paper 2025
SSLC social important questions pdf
10th social expected questions 2025
10th social quarterly half yearly questions and answers
10th social half yearly exam study material
10th social question bank download 2025
Tamilnadu SSLC social exam 2025
10th half yearly exam 2025 question paper pdf

0 கருத்துகள்