Ad Code

Ticker

6/recent/ticker-posts

TET Exam 2025 Social Science – Important History and Geography Questions with Answers | High Value Notes for Teachers



1) பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் எந்த துணி ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது ?

1) பருத்தி ஆடை


2) மஸ்லின் ஆடை


3) கம்பளி ஆடை


4) பட்டு ஆடை


Answer: (2) மஸ்லின் ஆடை

2)பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது என்று குறிப்பிட்டவர் யார்?
1) பெர்னியர்


2) தவர்னியர்

3) எட்வர்ட் பெயின்ஸ்

4) காட்டன் ஜீன்

Answer: (3) எட்வர்ட் பெயின்ஸ்

3) முதல் காகித ஆலை கல்கத்தாவுக்கு அருகில் பாலிகன்ஜ் என்ற இடத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு?
1)1839

2)1854

3) 1870

4) 1861
Answer: (2) 1854

5). ஜாம்ஷெட்பூர் என்ற இடத்தில் டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) அமைக்கப்பட்டது.
1) 1874

2) 1911

3) 1912

4) 1870
Answer: (3) 1912

5). பொருத்துக:
அ) கல்கத்தா-(1) புனித ஜார்ஜ் கோட்டை

ஆ) கடலூர் - (II) வில்லியம் கோட்டை

இ) சென்னை -(III) வேலூர் கோட்டை

ஈ) வேலூர் --(IV) புனித டேவிட் கோட்டை

1) (i) (iv) (ii) (iiⅲ) 
2) (ii) (iv) (i) (iii) 
3) (iii) (i) (ii) (iv) 
4) (i) (i) (iv) (ⅲ)
Answer: (2) (ii) (iv) (i) (iii)
கல்கத்தா - வில்லியம் கோட்டை
கடலூர் - புனித டேவிட் கோட்டை
சென்னை - புனித ஜார்ஜ் கோட்டை
வேலூர் - வேலூர் கோட்டை

6). ஏழு தீவுகளைக் கொண்ட நகரம் எது?
1) கல்கத்தா

2) சென்னை

3) டெல்லி

4) பம்பாய்

Answer: (4) பம்பாய்

7). கீழ்கண்டவற்றில் தவறான காலக்கட்டம் எது ?
1) தொழிற்துறை வளர்ச்சி-கி.பி 1950 முதல் 1965 வரை

2) தொழிற்துறை வளர்ச்சி-கிபி 1965 முதல் 1980 வரை

3) தொழிற்துறை வளர்ச்சி-கி.பி 1980 முதல் 1991 வரை

4) தொழிற்துறை வளர்ச்சி-கி.பி 1948 முதல் 1956 வரை
Answer: (4) தொழிற்துறை வளர்ச்சி - கி.பி 1948 முதல் 1956 வரை

8). மதராஸ் அதிகாரப் பூர்வமாக சென்னை என மறு பெயரிடப்பட்டது?
1) 1996 ஜூலை 17

2) 1947ஜூலை 17

3) 1956ஜூலை17

4) 1969ஜூலை 17

Answer: (1) 1996 ஜூலை 17

9). பொருந்தாத ஒன்றை கண்டறியவும்.
1) தேவதாசி-முத்துலட்மி அம்மையார்

2) சமூக சீர்திருத்தம்-இராஜாராம் மோகன்ராய்

3) விதவை மறுமணம்-M G ரானடோ

4) இந்திய ஊழியர் சங்கம்-ஈஸ்வர சந்திர வித்யாசாகர்


Answer: (4) இந்திய ஊழியர் சங்கம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

10. பொருத்துக:
அ) பிரம்மசமாஜம்-(1) டாக்டர் அன்னிபெசன்ட்

ஆ) பிராத்தனைசமாஜம்-(II) தயானந்த சரஸ்வதி

இ) பிரம்மஞானசபை- (III) ஆத்மாராம் பாண்டுரங்கா

ஈ) ஆரியசமாஜம்-(IV) இராஜாராம் மோகன்ராய்
1) (i) (il) (i) (IV) 
2) (ii) (iv) (iii) (iv) 
3) (i) (ii) (iii) (iv) 
4) (iv) (i) (iii) (ii)
Answer: (4) (iv) (i) (iii) (ii)

11.சரியான இணையை கண்டுபிடி

1) பிரம்மசமாஜம்- 1867

2) பிரம்மஞானசபை -1828

3) ஆரியசமாஜம் - 1875

4) பிராத்தனைசமாஜம்- 1856

Answer: (3) ஆரியசமாஜம் - 1875

12)குழந்தைத் திருமணத்தை தடுத்ததுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகளின் ஒப்புதலைப் பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டவர்?

1) இராஜாராம் மோகன்ராய்

3) பாபர்

2) MG ரானடோ

4) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

Answer: 2) M G ரானடோ

13)இராஜபுத்திர போர் வீரர்களின் மனைவிகளும் மகள்களும் கூட்டாக தீயில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முறை ?

1) தேவதாசி

2) சதி

3) ஜவ்கர்

4) சமூக சீர்திருத்தம்

Answer: 3) ஜவ்கர்


14. இக்கூற்றில் தவறான காலக்கட்டம் எது?

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி வளர்ச்சி காலம்

1) 1688-1882

2) 1882 19203) 1920-1950

4) 1919 1935

Answer: 1) 1688-1882

15). கூற்று: நாட்டை புகழ்பெறச் செய்த இந்திய கைவினைப்பொருட்கள் காலனித்துவ ஆட்சியின் கீழ் சரிவைச் சந்தித்தன ?

காரணம்: பிரிடிஷ் ஆட்சியாளகளால் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருள்களின் போட்டியே இதற்கு காரணம்.

1) கூற்று மற்றும் காரணம் சரி

2) கூற்று மற்றும் காரணம் தவறு

3) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

4) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

Answer: 4) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

16). சார்லஸ் வுட் கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

1)1882

2) 1880

3) 1890

4) 1854

Answer: 4) 1854

17). M G ரானடோ பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.

i) 1887 ஆண்டு இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கினார்.

ii) 1874 ஆண்டு முதல் பெண்கள் பள்ளியை திறந்தார்.

iii) 1884 ஆண்டு குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தை
தொடங்கினார்.

1) (i) மற்றும் ( iii)

2) (i) மற்றும் (ii)

3) (ii) மற்றும் (iii)

4) (iii) மற்றும்

Answer: 2) (i) மற்றும் (ii)

18). இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை

1) வெல்லெஸ்லி பிரபு

2) வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு

3) ரிப்பன் பிரபு

4) டல்ஹௌசி பிரபு

Answer: 3) ரிப்பன் பிரபு

19). இராஜாராம் மோகன்ராய் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது.

(i) இந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி ஆவார்

(il) ராஜா ராம் மோகன்ராய் தன் உடன் பிறந்த சகோதரின் வாழ்க்கையில் இந்தநடைமுறையைக்சுண்டபின்னர் சாதிக்களுக்கு அப்பால் சதி எதிர்ப்பு போராளியானார்.

(ill) சென்னையில் பிரம்மஞான சபை நிறுவப்பட்டது.

1) (iii) மற்றும்

2( 1) மற்றும் (ii)

3) (ⅱ) மற்றும் (ⅲ)

4) (i) மற்றும் (iii)
Answer: 1) (iii) மற்றும்
20). புவி மேலோட்டிற்கும் கவசமேலோடுக்கிற்கும் இடையே உள்ள பகுதி

1) வெளிக்கருவம்

2) உட்கருவம்

3) பேரிஸ்பியர் 
4)அஸ்தினோஸ்பியர்

Answer: 1) வெளிக்கருவம்

21). உறங்கும் எரிமலைக்கு எடுத்துக்காட்டு.

1) ஹவாய் தீவிலுள்ள-மவுனாலோ

2) ஆப்பிரிக்காவின்-கிளிமாஞ்சரோ

3) ஜப்பானின்-பியூஜியாமா

4) மியான்மரின்-போப்போ

Answer: 3) ஜப்பானின் பியூஜியாமா

22). புவியினுள்ள உள்ள வாயுக்களுடன் கூடிய பாறைக்குழம்பு

1) மாக்மா

2) லாவா

3) பாறைக்குழம்பு தேக்கம்

4) எரிமலைக்குழம்பு

Answer: 1) மாக்மா

23). பொருந்தாத ஒன்றைக் கண்டறியவும்

1) ஏஞ்சல்

2) நயாகாரா

3) லெவீஸ்

4) விக்டோரியா
Answer: 3) லெவீஸ்
24). மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை எது?

1) ஸ்ட்ராம்போலி 
2)செயின்ட் ஹெலன்

3)வெசுவியஸ்

4)கரக்கடோவோ
Answer: 1) ஸ்ட்ராம்போலி

25). கூற்று :ஆசியா மைனர் (துருக்கி ) என்ற நாட்டில் உள்ள மியாண்டர் ஆற்றின்பெயரின்
அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது.


காரணம்: இந்த ஆறு அதிக திருப்பங்களுடனும் மற்றும் அதிக வளைவுகளுடன் ஓடுகிறது.

1) கூற்று மற்றும் காரணம் சரி

2) கூற்று மற்றும் காரணம் தவறு

3) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

4) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்குகிறது.

Answer: (1) கூற்று மற்றும் காரணம் சரி

26. புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி

1) ரிக்டர் அளவை

2) நில அதிர்வு மானி

3) காற்று மானி

4) அனைத்தும்

Answer: (2) நில அதிர்வு மானி

27. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எந்த நாட்டில் உள்ளது.

1) எகிப்து

2) கனடா

3) ஜாம்பியா

4) வெனிசுலா

Answer: (4) வெனிசுலா

28. உலகிலே மிக நீளமான கடற்கரை

1) மெரினா

2) கார்கி

3) பிரயாடோ கேசினோ

4) லேவீஸ்

Answer: (1) மெரினா

29. தமிழ்நாட்டில் உள்ள ஏரி

1) வேம்பநாடு ஏரி

2) பழவேற்காடு ஏரி

3) சிலிக்கா ஏரி

4) சாம்பார் ஏரி

Answer: (2) பழவேற்காடு ஏரி

30. கடல் குகைகளின் உட்குழி பெரியதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று தோற்றுவிக்கிறது.

1) கடல் வளைவு

2) கடற்குகைகள்

3) கடல்தூன்கள்

4 )கடலோர எல்லை

Answer: (3) கடல்தூண்கள்

31. சரியான இணையை தேர்ந்தெடு

1) ஜூலை 11 - பன்னாட்டு தாய்மொழி தினம்

2) ஜனவரி 3-உலக மக்கள் தொகை தினம்

3) பிப்ரவரி 21-உலக மத நல்லிணக்க தினம்

4) மே 21- உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்

Answer: (4) மே 21 - உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்
32). பொருந்தாத தேர்ந்தெடு (உலக எரிமலை பரவல்)

2) இந்திய பெருங்கடல் பகுதி

1) பசிபிக் வளைப்பகுதி

4) மத்திய அட்லாண்டிக் பகுதி

3) மத்திய தரைக்கடல் பகுதி
Answer: (2) இந்திய பெருங்கடல் பகுதி

33). கூற்று : ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை
ஓடுகின்ற நீர்ஆறு என அழைக்கப்படுகிறது.

காரணம்: ஆறு ஒரு ஏரியிலோ கடலிலோ அல்லது ஒரு பெராழியிலோ கலக்கும்இடம் ஆற்றுமுகத்துவாரம் எனப்படுகிறது.

1) கூற்று சரி,காரணம் தவறு

2) கூற்று மற்றும் காரணம் இரண்டு தவறு

3) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி

4) கூற்று தவறு காரணம் சரி

Answer: (3) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி

34). பொருத்துக:

I)p அலைகள் -a)நில அதிர்வு மானி
ii) S அலைகள்-b )மேற்பரப்பு அலைகள்
iii) L அலைகள்-c)அழுத்த அலைகள்
iv) புவி அதிர்வு அலைகள் பதிவு செய்யும் கருவி -d)முறிவு அலைகள்

           (i)  (ii)   (iii)  (iv)

 1).      (d) (b) (a) (c)

2)        (c) (d) (a)  (b)

3)        (c) (d) (b) (a)

4)         (a) (b) (d) (c)


Answer: 3) (c) (d) (b) (a)

35). கூற்று : சியால்,சிமா அடுக்கின் மீது மிதக்கிறது

காரணம் : சியாலின் அடர்த்தி, சிமா அடர்த்தியை விடக்குறைவு

1) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

2) கூற்று சரி, காரணம் தவறு

3) காரணம் தவறு கூற்று சரி

4) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
Answer: 1) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி


Key words 
TET exam history geography important questions  
TNTET social science study materials  
TET exam 2025 preparation tips  
Tamil Nadu TET social science notes  
TET history geography PDF download  
TET model question paper social science  
Teacher eligibility test 2025 guide  
High CPC keywords for TET exam  
TET previous year questions social science
TNTET Study Materials  
Teacher Eligibility Test  
Tamil Nadu Education  
TET Preparation  
TET Notes PDF  
High CPC Blog


கருத்துரையிடுக

0 கருத்துகள்