Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNTET Paper 2 Social Science Online Test in Tamil | Free Practice Mock Test for 2025



 1) "இஸ்டோரியா"(Istoria) என்பது____ மொழி சொல்லாகும்

a) கிரேக்கம் 

b)லத்தீன் 

c)ஜெர்மன் 

d)ஸ்பானிஷ்

2)"The Search for the India's Lost Emperor"என்ற நூலை எழுதியவர் 

a)ஜவஹர்லால் நேரு 

b)சார்லஸ்ஆலன் 

c)சார்லஸ்மேசன்

d) ஜான் மார்ஷல் 

3) பழங்கற்கால மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை______ மூலம் தெரிந்து கொள்ளலாம் 

a)கல்வெட்டு 

b)பாறை ஓவியம் 

c)ஓலைச்சுவடி 

d)இவற்றில் எதுவுமில்லை

4) மாறுபட்டதை கண்டுபிடிக்க 

a)அத்திரப்பாக்கம் 

b)பிரம்மகிரி

c) பிரண்ட்

d) பையம்பள்ளி

5) மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டான் நடக்க கற்றுக் கொண்டான் அவன் யார் 

a)ஹோமோஹேபிலிஸ்

b)ஆஸ்ட்ரலோபிதிகஸ்

c)ஹோமோஎரக்டஸ்

d)குரோமேக்னான்ஸ்

6) தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம்_______ மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது

a)நீலகிரி 

b)கிருஷ்ணகிரி 

c)திருவண்ணாமலை 

d)தேனி

7) தவறான இணையை கண்டுபிடி 

a)கீழ்வலை -விழுப்புரம் 

b)உசிலம்பட்டி -மதுரை 

c)மாவடைப்பு -கோவை 

d)பொறிவரை -தேனி

8) சரியான இணையை கண்டுபிடி 

a)நியாண்டர்தால்- கிழக்கு ஆப்பிரிக்கா 

b)பீகிங் மனிதன் -தென்ஆப்பிரிக்கா

 c)ஹோமோ ஹேபிலிஸ் -தென் ஆப்பிரிக்கா 

d)குரோமேக்கனாஸ் -லண்டன்

9) ஹரப்பா நகரத்தின் இடுபாடுகளை முதன் முதலில்_____ என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்

a)சார்லஸ் மேசன் 

b)அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 

c)ஜான் மார்ஷல் 

d)சார்லஸ் ஆலன் 

10)______ சிந்துவெளி நாகரிகத்துக்கு முன்னோடி 

a)ஹரப்பா 

b)மெஹர்கர்

c)மெசபடோமியா 

d)மஞ்சு நாகரீகம் 

11)______ ம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது

a)கி.மு1800

b)கி.மு1900

c)கி.மு1700

d)கி.மு1600

12) சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய ____நிற மணிக்கற்களை பயன்படுத்தினர் 

a)கருப்பு 

b)சிவப்பு 

c)மஞ்சள் 

d)நீலம் 

13) பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ____ம் நூற்றாண்டினை சேர்ந்தவர்

a)கி.மு 1 

b)கி.மு 2

c)கி.மு 3

d)கி.மு 4

14) பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை_____ என்னுமிடத்திலிருந்து இறக்குமதி செய்தார் 

a)உவரி 

b)கொற்கை

c) புகார் 

d) பூம்புகார் 

15) கீழ்கண்டவற்றில் தொண்டை நாட்டின் பகுதி இல்லாத பகுதி எது

a)காஞ்சிபுரம்

b) திருவள்ளூர் 

c)திருவண்ணாமலை 

d)மதுரை


மேற்கண்ட வினாக்களுக்கு விடைகளை Comment Box பதிவு செய்யுங்கள் 

TNTET Paper 2 Social Science Online Test in Tamil | Free Practice Mock Test for 2025

Download Questions pdf 



https://tamilmoozi.blogspot.com/2025/09/tet-paper-2-social-science-online-test.html



Key words 

TNTET 2025 Paper 2 mock test,TNTET social science online test in Tamil,TET Paper 2 practice test Tamil,TNTET 2025 free mock test,Social science TNTET questions Tamil,TNTET model question paper Tamil,TNTET online quiz Tamil medium,TET Paper 2 Tamil Nadu,TNTET preparation 2025,TET online practice test free




கருத்துரையிடுக

0 கருத்துகள்