பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்கட்டாய வினா( பொருளியல் பாடங்கள் 1 to 3 )
1.இந்திய பொருளாதார கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
*வேளாண் கொள்கை
*தொழில்துறை கொள்கை
*புதிய பொருளாதாரக் கொள்கை
2.உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள் ?
*அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
*வர்த்தகத் தகராறுகளை கையாளுதல்.
*முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படை தன்மையை அதிகரித்தல்.
*முழு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
3.வாங்கும் சக்தி சமநிலை என்றால் என்ன ?
*வாங்கும் சக்தி சமநிலை என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்து ஆகும்.
*இது ஒரு பொருளாதார கோட்பாடாகும்.
*ஒரு பொருளின் விலையுடன் சரி செய்யப்பட வேண்டிய தொகையை மதிப்பிடுகிறது.
4. மொத்த மதிப்பு கூடுதல் என்றால் என்ன?
5. மனித வள மேம்பாட்டு குறியீடு குறிப்பு தருக.
6. மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்றால் என்ன?
7. மொத்த தேசிய மகிழ்ச்சி ( GNH ) நான்கு தூண்கள் யாவை ?
8. 2018 இல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் பெயர்களை குறிப்பிடுக.
9. காட்டின் சுற்றுகளை குறிப்பிடுக.
10. உலக வர்த்தக அமைப்பு குறிப்பு தருக.
11. சேமிப்பு கிடங்கு என்றால் என்ன ?
12. குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன?
13. MPI என்றால் என்ன? Page 334
14. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் யாவை ?
15. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் குறிப்பு தருக.
குறிப்பு : பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்பாடத்தில் காலாண்டு தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டாய வினா இது..
என்றும் கல்வி பணியில்...
M SHANMUGAVEL GHSS SALAIGRAMAM
0 கருத்துகள்