காலாண்டுத்தேர்வு -2025
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல்
*மெல்லக்கற்கும் மாணவர்கள் அதிகம் திருப்ப வேண்டிய பகுதிகள்*
1.மூவர் கூட்டு நாடுகள்
2.ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்
3.டாலர் ஏகாதிபத்தியம்
4.மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக
5.முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்
6.மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
7.பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
8.கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
9.இந்தியாவின் நான்கு பருவகாலங்கள் குறிப்பிடுக
10.அதிக மழைபெறும் பகுதிகளை குறிப்பிடுக
11.இந்தியாவின் வேளாண்பருவங்களை குறிப்பிடுக
12.இந்தியாவின் தோட்டப்பயிர்களை குறிப்பிடுக
13.இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக
14.இந்தியாவின் அண்டைநாடுகளின் பெயர்களை கூறுக
15.செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் யாவை
16.உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
17.ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள்
18.நாட்டு வருமானம் வரையறு
19.தலா வருமான என்றால் என்ன?
20.உலக மயமாக்கல் என்றால் என்ன?
21.உலக மயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
22.தமிழ்நாட்டிலுள்ள ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
*வேறுபாடுகள்*
புதுப்பிக்க கூடிய வளங்கள் - புதுப்பிக்க இயலா வளங்கள்
வானிலை -காலநிலை
மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
உள்நாட்டு வணிகம் -பன்னாட்டு வணிகம்
மேற்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி
10ம் வகுப்பு சமூக அறிவியல் - 2025 காலாண்டுத் தேர்வுக்கான முக்கியமான பகுதிகள் (மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு)
0 கருத்துகள்