Ad Code

Ticker

6/recent/ticker-posts

இந்த வார ஆன்மீக விசேஷங்கள் | தினசரி ஹோமம், விரதம், பண்டிகைகள் மற்றும் ஜோதிட குறிப்புகள்(19-8-2025முதல்25-8-2025வரை)

 

19-ந் தேதி (செவ்வாய்)


*சர்வ ஏகாதசி.


*பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.


*திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.


*திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.


*மிலட்டூர், தேவ கோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.


* மேல்நோக்கு நாள்.


20-ந் தேதி (புதன்)


*முகூர்த்த நாள்.


*பிரதோஷம்,


*மதுரை மீனாட்சி சுந்த ரேசுவரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.


*பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.


*சமநோக்கு நாள்.


21-ந் தேதி (வியாழன்)


* முகூர்த்த நாள்.


*நெல்லை நகரம் சந்தி விநாயகர் வருசாபிஷேகம்.


*திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.


*பெருவயல் முருகப் பெருமான் பவனி.


* மேல்நோக்கு நாள்


 22-ந் தேதி (வெள்ளி)


*அமாவாசை.


*திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி 


*சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் ஆரம்பம்.


*சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். 

23-ந் தேதி (சனி)

*திருச்செந்தூர் சுப்பரமணியசுவாமி ரத உற்சவம்.


*திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.


*திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். 

* கீழ்நோக்கு நாள்.


24-ந் தேதி (ஞாயிறு)


*திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தெப்ப உற்சவம் 


*பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.


* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்குஅலங்கார திருமஞ்சனம்.

 * கீழ்நோக்கு நாள்.


25-ந் தேதி (திங்கள்)


*திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மஞ்சள் நீராடல்.


*உப்பூர் விநாயகப் பெரு மான் திருக்கல்யாணம். * சங்கரன்கோவில்


*கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். 

* மேல்நோக்கு நாள்.


Source 
தினத்தந்தி -அருள்தரும் ஆன்மீகம் 


Key words 

2025 ஆன்மீக விசேஷங்கள், இந்த வார ஹோமம், விரத நாட்கள் 2025, தமிழ் பண்டிகை நாட்கள் ஆகஸ்ட் 2025, தினசரி ஜோதிடம், தமிழ் ஆன்மீக குறிப்புகள், இந்த வார பஞ்சாங்கம், 2025 Spiritual Calendar Tamil


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்