Pre Primary Education)
*தொடக்கக் கல்விக்கு முன் 3-6 வயதுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன் தொடககக்கல்வி எனப்படும். (இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கல்வி கற்றல்)
*இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதை "காபூலிவாலா -இதில் ஆண்குழந்தை "மினர் (Mini) யின் அறிவு வளர்ச்சி பற்றி கூறியுள்ளார்.
*மாண்டிச்சோரி 1940 இந்தியாவிற்கு வருகை தந்து பல நகரங்களில் மாண்டிச்சோரி பள்ளிகளை நிறுவினார்.
* 19440 ஆண்டு σπιεσης (Sargent Report) அறிக்கையின்படி அரசு குழந்தைகளுக்கான நர்சரி பள்ளிகளைத் துவங்கலாம் என அறிவித்தது.
*புரோபல் (Froebel) - கிண்டர் தார்டன் முறையை அறிமுகப்படுத்தியவர் (Founder of Kinder Gardeni
* புரோபல். மாண்டிச்சேரி, தொடர்புடையவர்கள் ரூசோ ஆகியோர் குழந்தைக் கல்வியுடன்
* குழந்தைப்பருவம் எளிதில் மாற்றியமைத்து பயிற்றுவிக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.
*தேசிய கல்விக் கொள்கை (1986)-ல் மழலையர் கல்வி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தோடு இணைந்து அனைவருக்குமான கல்வித் திட்டத்திற்கு பக்கபலமாக இருக்க வழிவகை செய்யப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
*அங்கன் வாடிகள் .ICDS (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்) கீழ் நடைபெறுகிறது.
High school (or) Secondary Education
*5 ஆண்டுகள் தொடக்கக் கல்வியை கற்றபின் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வி பெறுகின்றனர்.
*தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல்,. சமூக் அறிவியல் இவற்றுடன் உடற்பயிற்சி கலை. மதிப்புக் கல்வி ஆகியவை பாடத்திட்டத்தில் இடம்பெறுகிறது.
*உயர்நிலைக் கல்வியின் தரத்தினை உயர்த்தும் முயற்சிகளுள் கல்லுாரிச் சூழல் அமைப்பு (College Complex) நிறுவுதல் ஒன்றாகும். இவை 1978 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளிச்சூழல் அமைப்பு (School complext எவ்வாறு தொடக்கப் பள்ளிகளுக்கு உதவுகிறதோ அதே மாதிரி உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வளர்ச்சிக்கு கல்லூரிச்சூழல் அமைப்பு உதவும். இதன்படி, 5 (அ) 6 உயர்நிலைப் பள்ளிகள் அருகில் உள்ள கல்லூரியுடன் இணைக்கப்பட வேண்டும். இவ்வமைப்பில், தலைவர்: முதல்வர், உறுப்பினர்கள்: பேராசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்'
*இடைநிலைப் பள்ளிக் கல்வி தொடர்பான பல்வேறு கல்விக் குழுக்களின்பரிந்துரை:
1. பல்கலைக் கழக கல்விக்குழு (1948 .49)
(டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கல்விக்குழு)இக்குழு இடைநிலைக் கல்வி அமைப்பை பலமற்ற இணைப்பாகக் கருதியது.
பரிந்துரைகள்
*10 வருட கல்விக்குப் பதிலாக 12 வருட பள்ளிக் கல்வி முறை
*பொது மற்றும் சிறப்புக் கல்வியை அளித்தல்.
2. முதலியார் கல்விக்குழு (இடைநிலைக் கல்விக்குழு) 1952
பரிந்துரைகள்:
*பல்நோக்கு மேல், நிலைப் பள்ளிகளை (Diversified courses) தொடங்குதல்.
*தாய்மொழி வழியாகக் கற்பித்தல்
*விடுதியுடன் இணைந்த கல்விக் கூடங்கள்.
* பாடப்புத்தகங்களை தேசிய மய்மாக்குதல்
*பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தல்
*ஆசிரியர் பணி நிலையை உயர்த்துதல்
*உடற்கல்வி ஆசிரியரை நியமித்தல்.
3. கோத்தாரி கல்விக்குழு (1964)
பரிந்துரைகள்
*தேசிய ஒற்றுமையை நிலைநாட்டல்
*பள்ளிச் சேர்க்கையை ஒழுங்குபடுத்தல்
*பகுதி நேரக் கல்வி
*தொலைதுாரக் கல்வி முறைகள்
*பெண்கல்விக்கான வழிமுறையை அதிகரித்தல்
*இடைநிலைக் . கல்வியை தொழில் சார்ந்த கல்வியாக மாற்றுதல் (Vocationalisation)
PG TRB Psychology Study Material in Tamil [PDF Free Download] – 2025 Updated Guide
Keywords
PG TRB Psychology in Tamil, TRB Psychology Material PDF, Tamil Psychology Notes, PG TRB 2025 Study Guide, Free Psychology PDF in Tamil, PG TRB Books Download, Psychology Study Material Tamil MediumPG TRB Psychology study material Tamil PDF, PG TRB Psychology 2025 syllabus, TRB Psychology Tamil notes, PG TRB free download, Tamil TRB study guide, PG TRB Psychology book Tamil, PG TRB Psychology exam preparation
0 கருத்துகள்