Ad Code

Ticker

6/recent/ticker-posts

10வது வகுப்பு சமூக அறிவியல் 2025 காலாண்டு தேர்வுக்கு முக்கிய வினாக்கள் PDF பதிவிறக்கம் | SSLC Social Science Quarterly Important Questions

 

பாடம்- 1 முதல் உலகப்போர் பாடத்தில் உள்ள மொத்த வினாக்கள் = 6 முக்கிய வினாக்கள் = 4)


1. சீன ஜப்பானிய போரின் முக்கியத்துவம்?


2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்கள்?


3. பதுங்கு குழி போர் முறை ?


4. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்?


பாடம்-2 இரு உலகப்போர்கள் இடையே உலகம்

 ( பா. உ. மொ. வி = 4 மு.வி = 3 )


5. வெள்ளை பயங்கரம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன ?


6. பொருளாதார பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது ஏற்படுத்திய தாக்கம்?


7. டாலர் ஏகாதிபத்தியம் விளக்கு


பாடம்- 3 இரண்டாம் உலகப்போர்

(பா. உ. மொ.வி =6மு.வி = 4)


8. முதல் உலகப்போருக்குப் பின் தோன்றிய மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்?


9. முத்து துறைமுக நிகழ்வு.


10. பெவரிட்ஜ் அறிக்கை


11. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்?


பாடம் -4 இரண்டாம் உலகப்போருக்கு உலகம்

( பா. உ. மொ. வி = 6மு. வி = 4)


12 மாவோவின் நீண்ட பயணம்


13 பாக்தாத் உடன்படிக்கை பற்றி எழுது


14. மார்ஷ்ல் திட்டம் என்றால் என்ன ?


15 கியூபா ஏவுகணை சிக்கல் தீர்க்கப்பட்ட விதம்


பாடம்-5 பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தம்

(பா. உ. மொ.வி =5 மு.வி = 3)


16. ராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள்


17. பிரம்ம சமாஜம் ஒழித்த சமூக தீமைகள் ?


18. அடித்தட்டு மக்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகள்?


புவியியல் முக்கிய இரண்டுமதிப்பெண் வினாக்கள்


பாடம் -1 இந்திய அமைவிடம்

(பா.உ.மொ.வி = 5 மு.வி =3)


1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள் ?


2. இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் ?


3. தக்காண பீடபூமி குறிப்பு


பாடம் -2 இந்தியா காலநிலை

( பா. உ.மொ.வி= 7  மு.வி= 5)


4. காலநிலை பாதிக்கும் காரணிகள்


5. வெப்ப குறைவு விகிதம் என்றால் என்ன? ?


6. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன ?


7. பருவமழை வெடிப்பு என்றால் என்ன?


8. அதிக மழை பெறும் பகுதிகள் யாவை ?


பாடம் - 3 இந்திய வேளாண்மை

(பா. உ.மொ.வி = 9 மு.வி = 5 )


9. மண் வரையறு


10. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளை எழுது


11. வேளாண்மை வரையறை


12. வேளாண்மை முறைகளை குறிப்பிடு


13. இந்திய வேளாண் பருவங்களை எழுது


பாடம்- 4 இந்தியா வளங்கள்

(பா. உ.மொ.வி = 7 மு.வி = 4)


14. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை எழுது


15. கனிமங்கள் வரையறை மற்றும் வகைகள்?


16. இயற்கை எரிவாயு என்றால் என்ன?


17. நிலக்கரியின் வகைகள் அதன் கரிம அளவு அடிப்படையில் எழுதுக


பாடம்- 5 இந்திய மக்கள் தொகை

(பா. உ.மொ.வி = 6மு.வி = 4)

18. இடப்பெயர்வு என்றால் என்ன அதன் வகைகள்?


19. ரயில் போக்குவரத்தின் நன்மைகள் ?


20. தகவல் தொடர்பு என்றால் என்ன அதன் வகைகள் யாவை?


21. பன்னாட்டு வணிகம் வரையறை


குடியமையியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்


பாடம் -1 இந்திய அரசியல் அமைப்பு

(பா. உ.மொ.வி = 7 மு.வி =5)


1. அரசியலமைப்பு என்றால் என்ன ?


2. அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக


3. நீதிப்பேராணை என்றால் என்ன ?


4. இந்தியாவின் செம்மொழிகள் எவை?


5. தேசிய அவசர நிலை என்றால் என்ன ?


பாடம்- 2 நடுவன் அரசு

(பா. உ.மொ.வி= 5 மு.வி = 3 )


6. இந்திய குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?


7. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?


8. நிதி மசோதா குறிப்பு வரைக


பாடம் -3 மாநில அரசு


(பா. உ.மொ.வி= 4 மு.வி = 3 )


9. ஆளுநராக நியமிக்கப்பட தகுதிகள் ?


10. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதி வரையறை என்றால் என்ன?


11. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதி வரையறை என்றால் என்ன?


பொருளியல்


பாடம் -1 மொத்த நாட்டு உற்பத்தி


(பா. உ.மொ.வி=7  மு.வி = 5)


1. நாட்டு வருமானம் வரையறை


2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?


3. GDP முக்கியத்துவம் என்ன ?


4. தனிநபர் வருமானம் என்றால் என்ன ?


5. மதிப்பு கூட்டு முறையை வரையறுக்க


பாடம் 2 உலகமயமாதல்


(பா. உ.மொ.வி=7மு.வி = 5)

6. உலகமயமாக்கல் என்றால் என்ன?


7. உலகமயமாக்களின் வகைகள் ?


8. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன ?


9. உலகமயமாக்களின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டு?


10. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறு குறிப்பு


பாடம்-3 உணவு பாதுகாப்பு


பா. உ.மொ.வி = 5 மு.வி = 3 )


11. உணவு பாதுகாப்பு வரையறை


12. பசுமைப் புரட்சியின் இந்திய உணவுக் கழகத்தின் பங்கு என்ன ?


13. பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?


வரலாறு முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்


பாடம்- 1


(பா. உ.மொ.வி = 4 மு.வி = 3)


1. முதல் உலகப் போருக்கான காரணங்கள் ?


2. வெர்சேல்ஸ் உடன்படிக்கை சரத்துக்கள் ?


3. லெனின் தலைமையில் ரஷ்ய புரட்சி ?


பாடம்-2


பா. உ.மொ.வி = 3 மு.வி = 2 )


4. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டு சென்ற சூழ்நிலைகள்


5. உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் காலணி நீக்க செயல்பாடுகள்?


பாடம்- 3


(பா. உ.மொ.வி = 4. மு.வி = 1)


6. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் (PUBLIC -2023)


பாடம் 4


( பா. உ.மொ. வி = 2  மு.வி  = 1)


7.சீனாவை ஒரு பொதுவுடமை நாடாக மாற்ற 

மாசேதுங்கின்பங்களிப்பு 


பாடம் - 5


பா. உ.மொ. வி = 3  மு.வி= 2 )


8. 19ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கம் நடைபெறுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள்


9. பெண்களின் மேம்பாட்டிற்கு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் ?


புவியியல்


முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்


பாடம்-1 இந்தியா அமைவிடம்


( பா. உ.மொ. வி = 4. மு.வி = 2 )


1. இமயமலையின் உட்பிரிவுகள் மற்றும் முக்கியத்துவம் ?


2. தீபகற்ப ஆறுகளை பற்றி விவரி


பாடம் -2 இந்தியா காலநிலை


(பா. உ. மொ. வி =2 மு.வி = 1)


3. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுது


பாடம் -3 இந்திய வேளாண்மை


(பா. உ. மொ. வி= 4. மு.வி = 3)


4. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்து


5. பல்நோக்கு திட்டம் என்றால் என்ன இரண்டு திட்டங்கள் ?


6. நெல் மற்றும் கோதுமை பயிரிட ஏற்ற சூழல் விவரி


பாடம் 4 இந்தியா வளங்கள்


(. பா. உ. மொ. வி= 2 மு.வி = 1)


7. இந்திய தொழில்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் ?


பாடம் 5 ஐந்து இந்தியா மக்கள் தொகை


(பா. உ. மொ.வி =3மு.வி =2)


8. நகரமயமாக்கம் என்றால் என்ன சிக்கல்கள்


9. இந்திய சாலைகளை வகைப்படுத்துக


குடிமையியல்


ஐந்து மதிப்பெண் வினாக்கள்


பாடம்-1 இந்திய அரசியலமைப்பு


[பா. உ. மொ.வி = 4 மு. வி = 2]


1. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகள்


2. அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக


பாடம்-2 நடுவன அரசு


[ பா. உ. மொ. வி= 4 .மு. வி = 3 ]


3. இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற நீதி அதிகாரங்கள்


4. பிரதமரின் பணிகள் மற்றும் கடமைகள்


5. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

பாடம்-3 மாநில அரசு


(பா. உ.மொ.வி = 3 மு.வி =2)


6. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்


7. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்கள்


பொருளியல்


முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள்


பாடம்-1 மொத்த நாட்டு உற்பத்தி


( பா. உ.மொ.வி =4 மு.வி  = 2 )


1.நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய கருத்துக்கள்


2. நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகள் ?


பாடம் -2 உலகமயமாதல்


[ பா. உ.மொ.வி =3 மு.வி = 2 ]


3. பன்னாட்டு நிறுவனத்தின் நன்மைகள் தீமைகள்?


4. உலகமயமாக்களின் சவால்கள் ?


பாடம் 3 உணவு பாதுகாப்பு


(பா. உ. மொ.வி = 5மு.வி =3]


5. பசுமை புரட்சி ஏன் தோன்றியது ?


6 குறைந்தபட்ச ஆதரவு விலை விளக்கு


7 வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?


8 மதிப்பெண் வினாக்கள்


1. லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் போக்கு


2. உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் காலனி நீக்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன?


3. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகள் ஆய்வு செய்


4. சீனாவை பொதுவுடமை நாடாக்க மாசே துங்கின் பங்களிப்பு


5. பெண்களின் மேம்பாட்டிற்கு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்


வேறுபடுத்துக வினாக்கள்


1. மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை


2. மேற்கு கடற்கரை சமவெளி கிழக்கு கடற்கரை சமவெளி 

3. வானிலை காலநிலை


4. வடகிழக்கு பருவக்காற்று தென்மேற்கு பருவக்காற்று


5. வண்டல் மண் கரிசல் மண்


6. ராபி பருவம் காரிப் பருவம்


7. புதுப்பிக்க இயலும் புதுப்பிக்க இயலா வளம்


8. உலோக கனிமம் அலோக கனிமம்


காரணம் கூறு


1. இமயமலை இளம் மடிப்பு மலை ?


2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்?


3. மலைப்பகுதி சமவெளியை விட குளிரானவை ஏன்?


4. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு ஏன்?


5. கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாற்று காணப்படுகிறது ஏன்?


6. தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்திற்கு குறைந்த மழை தருவது ஏன்?

10வது வகுப்பு சமூக அறிவியல் 2025 காலாண்டு தேர்வுக்கு முக்கிய வினாக்கள் PDF பதிவிறக்கம் | SSLC Social Science Quarterly Important Questions

Download pdf 

மேலும் படிக்க 

*10 th class all subjects quarterly exam question paper pdf 

*9 th class all subjects quarterly exam question paper pdf 

*8 th class all subjects quarterly exam question paper pdf 

*7 th class term 1 exam all subjects question paper pdf 

*6 th class term 1 exam all subjects question paper pdf 

________________________________________________________

Key words 

10th social science important questions 2025 pdf, 10th quarterly exam questions pdf, SSLC social science important questions Tamil, 10th std social science 2025, SSLC 10th Tamil Nadu, social science public exam questions pdf, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் PDF, 10ஆம் வகுப்பு தேர்வு வினாக்கள் PDF,SSLC exam 2025 Tamil Nadu,10th class public exam question papers,Download 10th Social Science PDF free,High-scoring questions for Tamil Nadu SSLC,TN Samacheer Kalvi Social Science 2025



கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. 2025 -26ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் விவரம்

    https://www.padasalai.net/2025/08/2025-26.html

    பதிலளிநீக்கு