Ad Code

Ticker

6/recent/ticker-posts

Class 8 Social Science First Mid Term Exam Question Paper 2025 – Tamil Nadu Samacheer PDF

 

முதல் இடைப் பருவத் தேர்வு - 2025


சமூக அறிவியல்


(மொத்த மதிப்பெண்கள் : 50. நேரம் : 1.30 மணி)


I. சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக.

5x1-5


1. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி வர்த்தக மையமாக இருந்தது.


அ) போர்ச்சுக்கீசியர்கள்


ஆ) ஆங்கிலேயர்கள்


இ) பிரெஞ்சுக்காரர்கள்


ஈ) டேனியர்கள்


2. பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு

அ)1757


ஆ) 1764


இ)1765


ஈ) 1775


3. மண்ணின் மேல் நிலை அடுக்கு


அ) கரிம மண் அடுக்கு

ஆ) அடி மண் அடுக்கு

இ) அடி மண்

ஈ) அடித்தன பாறை


4. புவி பெறும் ஆற்றல்




அ) நீரோட்டம்


ஆ) மின்காந்த அலைகள்


இ) அலைகள்


ஈ) வெப்பம்


5. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்


அ) ஆளுநர்


ஆ) முதலமைச்சர்


இ) சபாநாயகர்


ஈ) உள்துறை அமைச்சர்


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.     5x1-5


6. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கியக் காரணம்__________


7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி ______ல் நடைபெற்றது.


8. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு________


9. மூடுபனி ஐ________ விட அதிக அடர்த்தி கொண்டது.


10. மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும்______ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.


III. பொருத்துக.   5x1-5


11. ஐசோபார்-62 வயது

12. பியோபோர்டு-பெயரளவு தலைவர்

13. அடியாழப்பாறை-சம காற்றழுத்தக்கோடு

14. உயர்நீதிமன்ற நீதிபதி-H.M.S பீகால்

15. ஆளுநர்-டயரைட்



IV. எவையேனும் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:


16. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக?


17. இருட்டறை தூபரச்சம்பவம் பற்றி குறிப்பு வரைக.


18. இரயத்துவாரி முறையின் சிறப்புக்கூறுகள் யாவை?


19. பாறைகள் வரையறு?


20.சம அளவுக்கோடுகள் - ஐசோலைன்ஸ் என்றால் என்ன?


21. நீர்கழற்சி வரையறு.


22. நீர்கொள்பரப்பு பற்றி குறிப்பு வரைக?


23. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.


24.முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

25. குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.




V. ஏதேனும் ஓர் வினாவிற்கு மட்டும் விடையளிக்க.

                                                                                 1x4-4

26.உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்


27. காலநிலை மற்றும் வானிலை


VI. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விரிவான விடையளி.      3x4-12


28. ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?


29.நிலையான நிலவரித் திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.


30. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.


31. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.


32. ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?


VII. வரைபடம்:


33. இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்துக்காட்டுக.                        1x5-5


1. பாண்டிச்சேரி


2. சூரத்


3. தரங்கம்பாடி


4. மைசூர்


5. வங்காளம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்