10ம் வகுப்பு Supplementary தேர்வு அட்டவணை 2025 – தமிழ்நாடு SSLC Re-Exam Time Table
தமிழ்நாடு மாநில கல்வித் துறை, 2025ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு Supplementary தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் வகையில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன
Supplementary தேர்வுகளின் முக்கிய தகவல்கள்:
-
📌 தேர்வு தொடங்கும் தேதி: ஜூலை 4 - 2025
-
📌 தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை
-
📌 விடுமுறை நாட்கள் தவிர்த்து தொடர்ந்து நடைபெறும்
-
📌 முதலில் மொழிப் பாடங்கள், பின்னர் அறிவியல், கணிதம் போன்றவை
பாட வாரியாக தேர்வு அட்டவணை
4/7/2025 - தமிழ் மற்றும் இதர மொழி பாடங்கள்
5/7/2025- Optional Language
7/7/2025- English
8/7/2025- Mathmatics
9/7/2025- Science
10/7/2025- Social science
மாணவர்களுக்கு சில உதவிக்குறிப்புகள்:
மீண்டும் எழுதும் மாணவர்கள், முக்கியமான பாடக் பகுதிகளை மட்டும் தவிர, முழு பாடத்தையும் ஒருமுறை நோட்டுகள் மூலம் பார்த்துவிட்டு தயாராக வேண்டும்.
தினசரி ஒரு மாதிரி நேர அட்டவணையை பின்பற்றி, ஒவ்வொரு பாடத்திற்கும் 1–2 மணி நேரம் ஒதுக்குவது பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தம் இல்லாமல், முழு உற்சாகத்துடன் தயாராக இருக்கவும்
இந்த Supplementary தேர்வு, மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கிறது. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றிக் கொண்டு, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகுங்கள்.TamilMoozhi கல்வித் தளத்தில் வரும் அனைத்து முக்கியமான தேர்வு அறிவிப்புகளையும் தொடர்ந்து பெற, தளத்தை Bookmark செய்யுங்கள்!
Key words
10th supplementary exam time table 2025, SSLC attempt exam 2025 Tamil Nadu, 10th re exam date 2025, Tamilnadu 10th arrear time table, 10th attempt exam schedule 2025, 10th supply exam pdf download, 10th supplementary exam date Tamil
0 கருத்துகள்