Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science Daily 5 Marks Practice | Tamil Nadu SSLC Online Test - 7| 2025 Exam Focus




 1)ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடை:
ஆ) மிட்வே போர்

2) சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடை:
ஆ) செப்டம்பர் 1949

3) எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடை:
ஈ) 1991

4) நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.
 அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) டாக்டர் சன்-யாட்-சென்

 விடை:
டாக்டர் சன்-யாட்-சென்

5) ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
 அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) ஸ்ட்ராஸ்பர்க்

 விடை:
ஸ்ட்ராஸ்பர்க்


 

 1) Where was the Japanese Navy defeated by the US Navy?
(a) Battle of Guadalcanal
(b) Battle of Midway
(c) Battle of Leningrad

(d) Battle of El Alamein
Answer:
(b) Battle of Midway 

2)When was People’s Political Consultative Conference held in China?
(a) September 1959
(b) September 1948
(c) September 1954
(d) September 1949
Answer:
(d) September 1949

3) When was the Warsaw Pact dissolved?
(a) 1979
(b) 1989
(c) 1990
(d) 1991
Answer:
(d) 1991

4) ………………. was known as the “Father of modern China”.

 a) Sun Yat-Sen
(b) Chiang Kai-Shek
(c) Michael Borodin
(d) Dr. Sun Yat-Sen

Answer:

Dr. Sun Yat-Sen

5) ………………. was the Headquarters of the Council of Europe.

 (a) Kavashaki
(b) Innoshima
(c) Hiroshima
(d)  Strasbourg

 Answer:

 Strasbourg

 10th Social Science Daily 5 Marks Practice | Tamil Nadu SSLC Online Test - 7| 2025 Exam Focus

Go To Online Test TM 

Go To Online Test EM

கருத்துரையிடுக

0 கருத்துகள்