Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th Social Science Tamil Medium - 1st Mid Term Important Questions & Answers 2025

 


1.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?

3. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக.

4.இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி குறிப்பிடுக.

5. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.

6. இந்திய அரசியமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

7. நிதி மசோதா குறிப்பு வரைக.

8.நாட்டு வருமானம் வரையறு.

9. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினைள எழுதுக.

10.பதுங்குக் குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

11.பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

12. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

13. பருவ மழை வெடிப்பு என்றால் என்ன?

14. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளை பட்டியலிடுக.

15. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

16. நடுவண் அரசின் அமைச்சர்கள் தர நிலைகளின் படி எவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளனர்?

17. GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக?

18. உலகமயமாக்கல் என்றால் என்ன?

19. காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக.

20. மண் - வரையறு.

21. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

22. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைப் பட்டியலிடுக.

23. மதிப்புக்கூட்டு முறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.


வேறுபடுத்துக 

1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.

2. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.

3. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

4. வானிலை மற்றும் காலநிலை.

5.. கடல்மீன் பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன்பிடிப்பு.

 6.மேற்கு தொடர்ச்சி மலை - கிழக்கு தொடர்ச்சி மலை

7. கடல் மீன்பிடிப்பு உள்நாட்டு மீன் பிடிப்பு


 காரணம் கூறு 

1.வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.

2. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு

3.இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.

4. மழைநீர் சேமிப்பு அவசியம்


விரிவான விடையளி

1. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

2. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

3. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி?

4. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.

5. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

6. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளை கோடிட்டுக் காட்டுக.

7.இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

8. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக. (அல்லது)

9.பல்நோக்கு திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.

10. அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக?

11.இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?

12.பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

13. தென்மேற்கு பருவக்காற்றினை விவரி.

14.ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

15. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் யாவை?.

16. நாட்டு வருமானத்தை அளவிட தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி

விரிவான விடையளிக்கவும்.

 1.முதல் உலகப்போருக்கான முக்கிய காரணங்களை விவாதி.

2.ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.

3.இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை விவரி.

4. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி


உலக வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.


1. பிரிட்டன்

2. துருக்கி

3. ஹிரோஷிமா

4. ஜெர்மனி

5.ஹவாய் தீவு

6.ரஷ்யா

7. போலந்து

8. ஹவாய் தீவுகள்

9. ஜப்பான்

10. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

11.இந்தியா


இந்திய வரைபடத்தில் கீழ்காணும் இடங்களை குறிக்கவும்.


1. கங்கை ஆறு

2. மலைக்காடுகள்

3. தேயிலை விளையும் பகுதி

4. காவேரி டெல்டா

5. கட்ச் வளைகுடா

6. இலட்சத்தீவுகள்

7. பாமீர் முடிச்சு

8. பாக் ஜலசந்தி

9. சுந்தரவளம்

10. மகாநதி

11.மலைக்காடுகள்

12.கடகரேகை

13. தக்காண பீடபூமி



Key words 

10th social science important questions

10th social science tamil medium

1st mid term test questions

10th social science midterm questions 2025

tamilnadu 10th public exam preparation

10th social science notes in tamil

10th kalvi notes

10th standard test questions

10th midterm model questions tamil

SSLC social science tamil questions

10th social science tamil mid term 2025

10th std 1st mid term question paper download

10th social science public exam model questions

10th samacheer kalvi social science

10th class tamil medium question paper

sslc 10th mid term test 2025 tamil

10th social science previous year questions

10th social important questionswith answers


கருத்துரையிடுக

0 கருத்துகள்