1. முதல் உலகப்போர் ஏற்பட காரணங்கள்.
2. ஜெர்மனியோடு தொடர்புடைய வெர்செல்ஸ் உடன்படிக்கையில் சரத்துக்கள்.
3. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள்.
4. ஐநா சபையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள்.
5. பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
6. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றி விவரி.
7. கங்கை ஆற்றின் வடிவம் குறித்து எழுதுக.
8. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
9. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
10. இந்தியாவின் மண் வகைகள் ஏதேனும் ஐந்து குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் குறித்து எழுதுக.
11.பல்நோக்கு திட்டம் என்றால் என்ன ? எதுவும் இரண்டு இந்திய பன்னோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக.
12. இந்திய அரசியலமைப்பின் சிறப்பு கூறுகளை விளக்குக.
13. அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக.
14. இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரிகளை விவரி.
15. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
16.இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி வரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
17.நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
18. GDP கணக்கிடும் முறைகள் யாவை ? அவைகளை விவரி.
19. பன்னாட்டு நிறுவனங்களில் நன்மை மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
20.உலகமயமாக்களின் சவால்களை எழுதுக.
10th Social Science 1st Mid Term – Very Important 5 Mark Questions | Tamil Medium 2025
Key words
10th social science 1st mid term 5 mark questions
10th std social 5 mark questions tamil
sslc important questions 2025
social science tamil medium 5 mark questions
10th social public exam preparation
kalvi 10th notes.
tamilnadu 10th exam guide
10th midterm important questions
0 கருத்துகள்