பொங்கல் பண்டிகை ஒட்டி ஜனவரி 17 அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏற்கனவே ஜனவரி 14 15 16 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது ஜனவரி 17 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை
ஜனவரி 17 விடுமுறை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25 சனிக்கிழமை பணி நாளாக இருக்கும்
0 கருத்துகள்