Ad Code

Ticker

6/recent/ticker-posts

தினமும் படிப்போம் அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுப்போம்

 



1. தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ? 


2. வெள்ளி இழைப் பயிர் என அழைக்கப்படுவது ? 


3. மூன்றாம் ரெயிக் என்று அழைக்கப்படுபவர் ? 


4. டியூஸ் என்று அழைக்கப்படுபவர் ? 


5.திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் ? 


6. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் ? 


7. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிவிடப்பட்டார்? 


8. வங்கப் பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ? 


9. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது ? 


10. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார் ? 


11. பின்னடையும் பருவக்காற்று ----- லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது. 


12. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது ? 

விடை தெரிந்தால் comment box பதிவு செய்யுங்கள்.விடை தெரியாதவர்கள் விடை தெரிந்து கொள்ள கீழே விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது 


                                விடைகள் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்