Ad Code

Ticker

6/recent/ticker-posts

தினமும் படிப்போம் - அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுப்போம்

 


1. ஜூட்லாண்ட் போர் நடைபெற்ற ஆண்டு ?

  

2. மூவர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ? 

3. பால்கன் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு ? 

4. அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு ? 

5. புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ? 

6. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ? 

7. இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம் எது ? 

8. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ?

9. பேரிடர் அவசரகால தொலைபேசி எண் ? 

10. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் --------- மலைவாழ் இடம் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

11. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை ?

12. தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என்று அழைக்கப்படுவது ? 

13. 19 ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது ?

14. பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது ? 

15. உலகத்தில் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ? 

16. 1942ல் பெவரிட்ஜ் அறிக்கையை வெளியிட்ட நாடு ? 

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

விடைகள் 




கருத்துரையிடுக

0 கருத்துகள்