Ad Code

Ticker

6/recent/ticker-posts

10th class சமூக அறிவியல் காலக் கோடு 11 நிகழ்வுகள் படித்தால் போதும்

 


------------

*காலக்கோடு* (10)

------------

1️⃣1900-1920

------------

1.1905-சுதேசி இயக்கம்/வங்கப் பிரிவினை

2.1916-தன்னாட்சி இயக்கம்

3.1918-கேதா சத்தியாகிரகம்

4.1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை/ரௌலட் சட்டம்

5.1920-ஒத்துழையாமை இயக்கம்

------------

2️⃣1910-1930

------------

1.1916-தன்னாட்சி இயக்கம்

2.1918-கேதா சத்தியாகிரகம் 

3.1920-ஒத்துழையாமை இயக்கம்

4.1922-வரிகொடா இயக்கம்/சௌரி சௌரா சம்பவம்

5.1930-சட்டமறுப்பு இயக்கம்/உப்புச் சத்தியாகிரகம்

------------

3️⃣1920-1940

------------

1.1920-ஒத்துழையாமை இயக்கம்

2.1922-வரிகொடா இயக்கம்/சௌரி சௌரா சம்பவம்

3.1930-சட்டமறுப்பு இயக்கம்/உப்புச் சத்தியாகிரகம்

4.1931-2ம் வட்டமேசை மாநாடு

5.1932-3ம் வட்ட மேசை மாநாடு

-----------

4️⃣1930-1950

-----------

1.1930-சட்டமறுப்பு இயக்கம்/உப்புச் சத்தியாகிரகம்

2.1931-2ம் வட்ட மேசை மாநாடு

3.1932-3ம் வட்ட மேசை மாநாடு

4.1935-இந்திய அரசுச் சட்டம்

5.1942-வெள்ளையனே வெளியேறு இயக்கம்

---------‌--

1900 முதல்1950 வரை 

11 நிகழ்வுகள் போதுமானவை.

------------

பா.கீதா,

பட்டதாரி ஆசிரியை,

பழனி.

திண்டுக்கல் மாவட்டம்

-----------

------------

TIME LINE (X)

------------

1️⃣1900-1920

------------

1.1905-Swadeshi Movement/Partition of Bengal 

2.1916-Home Role Movement 

3.1918-Kedha Sathyagraha 

4.1919-The Jallianwalabagh Mossacre/The Rowlatt Act

5.1920-Non Cooperation Movement 

------------

2️⃣1910-1930

------------

1.1916-Home Role Movement 

2.1918-Kedha Sathyagraha 

3.1920-Non Cooperation Movement 

4.1922-No Tax Compaign 

5.1930-Civil Disobedience Movement/Salt Sathyagraha 

------------

3️⃣1920-1940

------------

1.1920-Non Cooperation Movement 

2.1922-No tax Compaign

3.1930-Civil Disobedience Movement/Salt Sathyagraha Compaign

4.1931-2nd Round Table Conference 

5.1932-3rd Round Table Conference 

-----------

4️⃣1930-1950

------------

1.1930-Civil Disobedience Movement/Salt Sathyagraha Compaign 

2.1931-2nd Round Table Conference 

3.1932-3rd Round Table Conference 

4.1935-Government of India Act

5.1942-Quit India Movement 

---------‌--

These 11 events are  enough for 1900 to 1950 timeline

----------

P.Geetha,

BT Assistant,

Palani.

Dindigul District 

----------

கருத்துரையிடுக

0 கருத்துகள்