Question 1: மக்கள்தொகையைக் கணக்கிடும் முறை
A ) புள்ளியியல்
B ) எண்ணியியல்
C ) கணக்கியல்
D ) வடிவியல்
Correct answer :- Option A
Question 2: கி.பி. 1453இல் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற நகரை கைப்பற்றியவர் யார்?
A ) அப்பாஸ்
B ) ஹூசைன்
C ) அபுபக்கர்
D ) இரண்டாம் முகமது
Correct answer :- Option D
Question 3: இஸ்லாமியப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டவர்கள்
A ) நபிகள் நாயகம், ஹீசைன்
B ) அலி, ஹீசைன்
C ) அபுபக்கர், ஓமர்
D ) தாரீக், அலி
Correct answer :- Option C
Question 4: இஸ்லாம் சமயத்தின் தூதரான நபிகள் நாயகம் இயற்கை எய்திய ஆண்டு __________.
A ) 618
B ) 622
C ) 632
D ) 750
Correct answer :- Option C
Question 5: சீனப் பெருஞ்சுவரை இணைத்தவர்கள்.
A ) சின் வம்சத்தின்.
B ) சுங் வம்சத்தினர்.
C ) செல்ஜிக் வம்சத்தினர்
D ) தாங் வம்சத்தினர்.
Correct answer :- Option A
Question 6: நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு
A ) இந்தியா
B ) ஜெர்மன்
C ) இத்தாலி
D ) டென்மார்க்
Correct answer :- Option D
Question 7: How did the Spider try to convince the Fly to come into his parlour?
A ) He used flattering words.
B ) He said that he'll cook for her.
C ) He promised to show beautiful dolls.
D ) He said that he will make a cocktail for her.
Correct answer :- Option A
Question 8: How did the narrator feel when he was alone in Pongo’s cabin ?
A ) Happy
B ) Enjoyed
C ) worried
D ) Calm
Correct answer :- Option C
Question 9: Choose the correct answer:
The policemen were not able to file a charge against the narrator in the lesson, ‘Seventeen Oranges’. Why?
A ) Pongo was not the superior officer.
B ) The narrator had eaten the evidence - the oranges.
C ) They were assigned another case.
D ) The narrator escaped from the station.
Correct answer :- Option B
Question 10: write the appropriate antonyms for the following
everywhere
A ) nowhere
B ) no time
C ) every time
D ) any where
Correct answer :- Option A
Question 11: Choose the correct synonym for the underlined word in the given sentence:
Once I came to know that he was a quack, I stopped visiting him for my treatment.
A ) fake doctor
B ) paramedic
C ) pharmacist
D ) veterinarian
Correct answer :- Option A
Question 12: phrasal verbs
The mother instructed the maid to.......the child carefully.
A ) look on
B ) look upon
C ) look after
D ) look into
Correct answer :- Option C
Question 13: பின்வருவனவற்றுள் ஆக்சிஜன் ஒடுக்கிக்கு உதாரணம் எது ?
A ) பிளாட்டினம்
B ) குளோரின்
C ) நைட்ரேட்
D ) ஹைட்ரஜன் பெராக்ஸைடு
Correct answer :- Option A
Question 14: மாறுதிசை மின்னோட்டத்தை அதிக தொலைவிற்கு அனுப்பப் பயன்படும் கருவி__________.
A ) இறக்கு மின்மாற்றி
B ) ஏற்று மின்மாற்றி
C ) திருத்தி
D ) புரட்டி
Correct answer :- Option B
Question 15: விளக்கு
ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.4 A. விளக்கு ஒரு மணி நேரம்
எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?
A ) 7220 C
B ) 1440 C
C ) 720 C
D ) 140 C
Correct answer :- Option B
Question 16: மின்னோட்டத்தின் SI அலகு________
A ) கூலும்
B ) ஆம்பியர்
C ) ஓம்
D ) வாட்
Correct answer :- Option B
Question 17: மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்கும் கொள்கை_____________
A ) ஃபாஜன் விதி
B ) லூயிஸ் புள்ளி அமைப்பு
C ) கோசல்-லூயிஸ் கொள்கை
D ) குவாண்டம் கொள்கை
Correct answer :- Option C
Question 18: ஜூல் / கூலூம் என்பது எதனுடைய அலகு ?
A ) மின்னழுத்த வேறுபாடு
B ) மின்னூட்டம்
C ) மின்னாற்றல்
D ) மின்னியக்கு விசை
Correct answer :- Option D
Question 19: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் ________________.
A ) அகத்தியர்
B ) தொல்காப்பியர்
C ) வீரமாமுனிவர்
D ) நன்னூலார்
Correct answer :- Option D
Question 20: ’ஒளிரமாட்டாள்’ எனும் பொருள் தரும் சொல்
A ) மின்னாள்
B ) மின்னாளை
C ) மின்
D ) மின்னல்
Correct answer :- Option A
Question 21: ’காய்க்கும்’ என்ற சொல்லுக்கு பகுபத உறுப்பினைக் கண்டு எழுதுக.
A ) கா+ய்+க்+கும்
B ) காய்+க்+கும்
C ) காய்+க்+உம்
D ) காய்+க்+க்+உம்
Correct answer :- Option D
Question 22: சிறுபஞ்சமூலம் மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
A ) 150
B ) 400
C ) 100
D ) 40
Correct answer :- Option C
Question 23: ’சமைக்கின்றார்’ என்ற சொல்லில் ‘கின்று’ என்பது __________________________ ஆகும்.
A ) இறந்தகால இடைநிலை
B ) நிகழ்கால இடைநிலை
C ) எதிர்கால இடைநிலை
D ) எதிர்மறை இடைநிலை
Correct answer :- Option B
Question 24: கோத்தாரி கல்விக் குழு __________ ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
A ) 1964
B ) 1923
C ) 1950
D ) 1986
Correct answer :- Option A
Question 25: புள்ளிகள் O(0,0), A(3,-4), B(3,4) மற்றும் C(0,4) ஐ குறித்து இணைத்தால் கிடைக்கும் உருவம் -----------------
A ) சதுரம்
B ) செவ்வகம்
C ) சரிவகம்
D ) சாய்சதுரம்
Correct answer :- Option C
Question 26: கீழ்க்கண்டவற்றுள் எது தவறு?
A ) ( -2 , 0 ) = (0 , -2)
B ) (-2, 0 ) = (-2 , 0)
C ) (4, -2) = (4, -2)
D ) இவற்றுள் எதுவும் இல்லை
Correct answer :- Option A
Question 27: (1,2),(5,9)மற்றும் (0,-2) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க?
A ) (1,2)
B ) (5,9)
C ) (2,3)
D ) (0,-2)
Correct answer :- Option C
Question 28: மூன்று புள்ளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வடிவத்தின் பரப்பளவு பூஜ்ஜியமாக இருந்தால் அப்புள்ளிகள் எவ்வாறு அமையும்?
A ) மூக்கோணத்தின் மீது அமையும்
B ) செங்கோண மூக்கோணத்தின் மீது அமையும்
C ) ஒரே நேர்கோட்டின் மீது அமையும்
D ) வட்டத்தின் மீது அமையும்
Correct answer :- Option C
Question 29: புள்ளிகள் O(-4,0), A(-4,-4), B(0,-4), C(0,0) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC, CO என இணைத்தால் கிடைக்கும் உருவம்
A ) சரிவகம்
B ) சதுரம்
C ) சாய்சதுரம்
D ) செவ்வகம்
Correct answer :- Option B
Question 30: புள்ளிகள் A ( 0 , - 4 ) , B ( 0 , 7 ) , C ( t-5 , -2 ) ஆனது y அச்சின் மீது அமைந்தால் t ன் மதிப்பு காண்க?
A ) 0
B ) 5
C ) -5
D ) -2
Correct answer :- Option B
0 கருத்துகள்