Ad Code

Ticker

6/recent/ticker-posts

8th class |Assessment 03|Answerkey

Question 1:  

வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் யார்?

A )    மெக்காலே
B )    காந்தியடிகள்
C )    டாக்டர் இராதாகிருஷ்ணன்
D )    டாக்டர் D.S.கோத்தாரி

Correct answer :- Option B

Question 2:  

எந்த பல்கலைக்கழகத்தின் மகா விகாராவின் இடிபாடுகளை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளம் என்று அறிவித்தது?

A )    வல்லபி
B )    காஞ்சிபுரம்
C )    நாளந்தா
D )    விக்கிரமசீலா

Correct answer :- Option C

Question 3:  

இடைக்காலத்தில் கல்வி முறையானது யாருடையக் கட்டுப்பாட்டில் இயங்கியது என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

A )    உலோமாக்கள் கையில்
B )    மன்னர்களின் கட்டுப்பாட்டில்
C )    கிருத்துவ மத சமயப் பரப்பாளர்கள் கையில்
D )    மடாதிபதிகள் கையில்

Correct answer :- Option A

Question 4:  

ஹாசார்டு என்ற செல் ----------------------------- சொல்லிலிருந்து தோன்றியது                 

 

A )    லத்தீன்
B )    பிரெஞ்சு
C )    கிரேக்க
D )    ஆங்கில

Correct answer :- Option B

Question 5:  

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை ____________ கட்டங்களாகப் பிரிக்கலாம்.

A )    நான்கு
B )    ஐந்து
C )    ஆறு
D )    மூன்று

Correct answer :- Option A

Question 6:  

பண்டைய கால இந்தியாவில் பின்பற்றப்பட்ட கல்வி முறை _______.

A )    குருகுலக் கல்வி
B )    மாணவர் மைய கல்வி
C )    தொழிற்கல்வி
D )    பள்ளி கல்வி

Correct answer :- Option A

Question 7:  

ஒரு பேனாவின் விலை ரூ.(X+Y) எனில், (X-Y) பேனாக்களின் விலை என்ன?

A )    ரூ. (X+Y)²
B )    ரூ. (X−Y)²
C )    ரூ. (X² −Y²)
D )    ரூ. (Y² −X²)

Correct answer :- Option C

Question 8:  

(p+2)²ஐ விரிவாக்குக.

A )    p²+p+4
B )    p+2
C )    p²+2p+4
D )    p²+4p+4

Correct answer :- Option D

Question 9:  

பின்வருவனவற்றில் (x + 4) (x + 6) க்குச் சமமானது எது?

A )    (x-5)2+1
B )    (x+5)²-1
C )    (x-5)²-1
D )    (x+5)²+1

Correct answer :- Option B

Question 10:  

a3 - b3 இன் மதிப்பு காண்க.

A )    a-b(a2 + ab +b2)
B )    a+b(a2 - ab +b2)
C )    a-b(a2 - ab +b2)
D )    a+b(a2 + ab +b2)

Correct answer :- Option A

Question 11:  

m²+n²=30 மற்றும் mn= -10 எனில், (m-n)²-இன் மதிப்பு என்ன?

   

 

A )    50
B )    40
C )    10
D )    20

Correct answer :- Option A

Question 12:  

(m+....)² = m²+14m+49. விடுபட்ட எண்ணைக் காண்க.

A )    49
B )    14
C )    7
D )    3

Correct answer :- Option C

Question 13:  

The clipped word for "caféteria" is ________________. 

A )    coffee
B )    cafe
C )    feteria
D )    cafeteria

Correct answer :- Option B

Question 14:  

Which of the following term does not relate to the literal meaning of a phrase?

A )    Moral
B )    Proverb
C )    Sentence
D )    Idiom

Correct answer :- Option D

Question 15:  

Fill in the blank with the most appropriate option given below:

"Connectors’’are  also known as ______. 

A )    interjection
B )    conjunction
C )    pronoun
D )    adjectives

Correct answer :- Option B

Question 16:  

State whether the following statement is true or false:

Eloquent' means fluent.

A )    True
B )    False

Correct answer :- Option A

Question 17:  

. The milkmaid name was --------------------- . 

A )    Moti
B )    Rani
C )    . Kuppayi
D )    Meenakshmi

Correct answer :- Option A

Question 18:  

State whether the following statement is true or false:

According to the poet of "A thing of beauty," beauty stays forever.

A )    True
B )    False

Correct answer :- Option A

Question 19:  

காகிதத் துண்டுகளுக்கு அருகில், தலைமுடியில் தேய்த்த  சீப்பை கொண்டு செல்லும் போது காகிதத் துண்டுகள் சீப்பில் ஒட்டுகிறது அதற்கான காரணம் என்ன?

A )    புரோட்டான் இட மாற்றம்
B )    எலக்ட்ரான் இட மாற்றம்
C )    நியூட்ரான் இட மாற்றம்
D )    எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் இட மாற்றம்

Correct answer :- Option B

Question 20:  

குரூக் மின்னிறக்கக் குழாயினுள் உள்ள அழுத்தத்தைக் குறைக்க _____________ பயன்படுகிறது.

A )    ஆனோடு
B )    கேதோடு
C )    உயர் மின்னழுத்தக் கலன்
D )    இறைப்பான்

Correct answer :- Option D

Question 21:  

சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்:

a) கேதோடு கதிர்கள் துகள்களால் உருவாக்கப் பட்டவை. எனவே, இவை நிறை மற்றும் இயக்க ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.

b)துகளின் நிறை மின்னிறக்கக் குழாயிலுள்ளவாயுவின் அணு நிறைக்குச் சமமாக இருக்கும்.

c) கேதோடு கதிர்களின் பண்புகள் மின்னிறக்கக் குழாயில் நிரப்பப்படும் வாயுக்களைப் பொருத்து மாறுபடுவதில்லை

d) கேதோடு கதிர்கள் எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனையை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கின்றன

A )    (a), (b) மட்டும்
B )    (a),(b) & (c)மட்டும்
C )    (a),(c) & (d) மட்டும்
D )    (c) & (d) மட்டும்

Correct answer :- Option C

Question 22:  

பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

A )    மின் கலம்
B )    நிலைமின் காட்டி
C )    மின்தடை (மின் விளக்கு)
D )    சாவி

Correct answer :- Option B

Question 23:  

கீழ்க்காண்பனவற்றுள் மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்ற இயலாத மின் சாதனம் எது?

A )    மின் கொதிகலன்
B )    மின் சலவைப்பெட்டி
C )    மின் சமையற்கலன்
D )    மின்விசிறி

Correct answer :- Option D

Question 24:  

புரோட்டானின் மின்னூட்ட மதிப்பு _______.

A )    -1.602 X 10⁻²⁹C
B )    1.602 X 10¹⁹C
C )    1.602 X 10⁻¹⁹C
D )    - 1.602 X 10⁻¹⁹C

Correct answer :- Option C

Question 25:  

கூற்று: இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருள் வேற்றுமை என்றழைக்கப்படுகிறது.

காரணம்: இரண்டாம் வேற்றுமை உருபு(ஐ)எந்தப் பெயருடன் இணைகிறதோ அப்பெயர் செயப்படு பொருளாக மாறி விடுகிறது.

A )    கூற்று சரி, காரணம் தவறு
B )    கூற்று தவறு, காரணம் சரி
C )    கூற்றும் தவறு, காரணமும் தவறு
D )    கூற்றும் சரி, காரணமும் சரி

Correct answer :- Option D

Question 26:  

'நீதிநெறி விளக்கப்' பாடலில் கொடுக்கப்பட்டுள்ள ’கலனல்லால்’ என்பதில் ”கலன்” என்பது  ______________.

A )    கொள்கலன்
B )    கொதிகலன்
C )    அணிகலன்
D )    அறைகலன்

Correct answer :- Option C

Question 27:  

வேற்றுமை உருபுகள் மறைந்திருந்து பொருள்தருவது வேற்றுமைத் தொகையானால், வேற்றுமை உருபுகள் இடம்பெற்ற தொடர்கள்  _______    ஆகும்.

A )    வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்
B )    வேற்றுமைத்தொடர்
C )    வினையெச்சத் தொடர்
D )    பெயரெச்சத் தொடர்

Correct answer :- Option B

Question 28:  

குமரகுருபரர்  எந்த நூற்றாண்டைச்  சேர்ந்தவர்?

A )    15
B )    18
C )    20
D )    17

Correct answer :- Option D

Question 29:  

மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிப்பது ____________.

A )    வாய்ப்பு
B )    மொழி
C )    ஒழுக்கம்
D )    கல்வி

Correct answer :- Option D

Question 30:  

நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் உறுதிபெற ______________ அவசியம்.

A )    கல்வி
B )    இலக்கியங்கள்
C )    அறிவியல்
D )    தத்துவம்

Correct answer :- Option C

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்