Ad Code

Ticker

6/recent/ticker-posts

UG TRB - BT / BRTE | history|Qustion and Answer|online test




 1)ஷேக்ஸ்பியரின்"வெனிஸ்நகர வணிகர்"என்பது _______


அ)நாவல்

ஆ)நாடகம்

இ)கவிதை

ஈ)கட்டுரைகள்

2)"புனே சர்வஜனிக் சபா"அமைப்பை நிறுவியவர்_____


அ)R.C பண்டர்கர்

ஆ)மகாதேவ்கோவிந்த்ரானடே

இ)கேசவ் சந்திரசென்

ஈ)M.G ரானடே


3)" இண்டிகோவின் கண்ணாடி" என்ற நாடகத்தை எழுதியவர்_____


அ)தீனபந்து

ஆ)டிடுமீர்

இ)சித்து

ஈ)கணு


4)சம்பரான் ________மாநிலத்தில் உள்ளது


அ)மத்தியபிரதேசம்

ஆ)குஜராத்

இ)பீகார்

ஈ)கல்கத்தா


5)மாறுபட்டதை கண்டுபிடி  

அ)ஆஸ்திரியா

ஆ) ருமேனியா 

இ)பல்கேரியா 

ஈ)துருக்கி

6)காலியா மற்றும் லாவா என்பது____

அ) செய்தித்தாள் 

ஆ)விமானம்

இ) கப்பல்

ஈ) இதழ்கள்

7)மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமான ஆறு எது


 அ)நர்மதை

ஆ) தபதி

இ) மாஷி

ஈ) கங்கை


8)கடல் மட்டத்திலிருந்து____ உயரத்தில் அமைந்துள்ளது சென்னை

அ)6.7மீ

ஆ)7.6மீ

இ)8.7மீ

ஈ)7.8மீ


9)இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு____ ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது

அ)1872

ஆ)1827

இ)1888

ஈ)1881

10)தமிழ்நாட்டின் நெசவு  தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் 

அ)கோவை

ஆ) திருப்பூர்

இ) ஈரோடு 

ஈ)கரூர்

11)இந்திய அரசியல் நிர்ணய சபையில் பலுச்சிஸ்தானின் சார்பில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்


அ)1

ஆ)2

இ)3

ஈ)389


12)மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியமைப்புச்_____ படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்


அ)சட்டப்பிரிவு100

ஆ)சட்டப்பிரிவு44

இ)சட்டப்பிரிவு45

ஈ)சட்டப்பிரிவு42


13)சட்ட மேலவை உருவாக்கும் அல்லது நீக்கம் பற்றி_____ விவரிக்கிறது

அ)சட்டபிரிவு100

ஆ)சட்டபிரிவு69

இ)சட்டபிரிவு169

ஈ)சட்டபிரிவு164


14)தவறானதை கண்டுபிடி


அ)தீரன்சின்னமலை-1805ஜுலை5

ஆ)மருதுசகோதரர்கள்-1801அக்டோபர்24

இ)ஊமத்துரை-1801நவம்பர்16

ஈ)சிவசுப்ரமணியனார்-1799செப்டம்பர்

 

15) கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் _____________ என்பவரை அனுப்பிவைத்தார்.

 அ)கோபால நாயக்கர்

ஆ)மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்

இ)சர் ஜான் கிரடாக்

ஈ)இராமலிங்கர்

Answerkey

Go to online test

கருத்துரையிடுக

0 கருத்துகள்