Ad Code

Ticker

6/recent/ticker-posts

9th Class Social Lesson plans | lesson plan|social|9th class|அறிவு வளர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

  Lesson plan

நாள் :

வகுப்பு :9ம் வகுப்பு

பாடம் :சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: அறிவு வளர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

துணைக் கருவிகள்

இந்திய வரைபடம்

Qr code videos

மகாவீரர் கொளதமபுத்தர் புகைப்படம்

கற்றல் விளைவுகள்

SS920- சமகால உலகில் பல்வேறு சமூக குழுக்கள் எவ்வாறு மாற்றத்தை எதிர்கொண்டனர் மற்றும் அப்போது ஏற்பட்ட மாற்றங்களை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விவரங்கள் செய்தல்

கற்றல் நோக்கங்கள்

*கி மு 6 ஆம் நூற்றிலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட சமுதாய மாற்றம் பற்றி அறிதல்

* இந்தியாவில் புத்தம் சமணம் ஆசிவகம் பாரசீகத்தின் ஜெராஸ்ட்ரியம் சீனாவின் கன்பூசியனிசம் தாவோசியிசம் ஆகிய புதிய தத்துவங்களின் சாரத்தை புரிந்து கொள்ளுதல்.

கருப்பொருள்

கிமு ஆறாம் நூற்றாண்டில் மதம் கன்பூசியனிசமும்  தாவோயிசம் ஜொராஸ்ட்ரியனிசம் ரிக்வேத காலம் பிந்தைய வேத காலம் சமணமும் பௌத்தமும் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன

 உட்பொருள் 

மகாவீரரின் போதனைகள் சமண மதம் பரவுதல் சமணத்தில் பிளவு பௌத்தம் பரவுதல் பௌத்தம் பிளவு இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன

முக்கியகருத்துகள்

*மொளரியப்பேரரசு

*சமணக்காஞ்சி

*பொளத்தத்தின் போதனைகள்

*சமணத்தின் வீழ்ச்சி

*ஜொராஸ்ட்ரியனிசம்

கருத்துரு வரைபடம்



மாணவர்செயல்பாடு

அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வு அறிக்கை தருக

வலுவூட்டல்

பாட தொடர்பான காணொளி காட்சிகள் மூலமும் கருத்துப்படங்கள் மூலமும் கருத்தை வலுவூட்டல்

மதிப்பீடு

LOT

மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர்

MOT

மும்மணிகள் என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர்

HOT

அர்த்தசாஸ்திரம் எதைப் பற்றி கூறுகிறது

குறைதீர்கற்றல்

மெல்ல கற்போறை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு தயாரிப்புகளின் மூலம் பயிற்சி அளித்தல்

தொடர்பணி

மகாவீரரை பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்


ஒன்பதாம் வகுப்பு சமூகஅறிவியல் வரைபடம்

9std map pdf

ஒன்பதாம் வகுப்பு சமூகஅறிவியல்

முக்கிய வினாக்கள்

Question

ஒன்பதாம் வகுப்பு சமூகஅறிவியல்

One mark வினாக்கள்

DOWNLOAD

கருத்துரையிடுக

0 கருத்துகள்