Ad Code

Ticker

6/recent/ticker-posts

Lesson plan|8std|social|வானிலையும் காலநிலையும்

 நாள்                             :

 வகுப்பு.                        :8 ம் வகுப்பு

 பாடம்.                          :சமூக அறிவியல்

 பாடத்தின் தலைப்பு : வானிலையும் காலநிலையும்

 துணைக்கருவிகள்:Qr code videos

 கற்றல் விளைவுகள்

S-807 அனைத்து பகுதிகளும் வளர்ச்சியை நிலைநாட்ட இயற்கை வளங்களான நீர் மண் காடு போன்றவற்றை நியாயமான முறையில் பயன்படுத்துதல் நியாயப்படுத்துதல்.

கற்றல் நோக்கங்கள்

* காலநிலை மற்றும் வாணிலையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்

* காலநிலை மற்றும் வாணிலையின் கூறுகளின் தன்மையை அறிந்து கொள்ளுதல்

அறிமுகம்

மழை எப்படி உருவாகிறது என்பதை பற்றி கூறுக என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்


புதிய சொற்கள்

வெப்ப கடத்தல் 

ஆவி சுருங்குதல்

 எதிர் சுழற்சி

 ஈரப்பதம்

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடுதல்


மனவரைப்படம்



தொகுத்தல்

*காற்றில் உள்ள நீராவியின் அளவு 

*கோல் காற்று 

*மழை பொழிவு 

*காற்றழுத்தம்

* ஈரப்பதம்

வலுவூட்டல்

மாணவர்களுக்கு பாடப்பொருளோடு தொடர்புடைய காணொளி காட்சிகள் Qr code and youtube களின் காட்சியை காட்டி பின் விளக்குதல்

மதிப்பீடு

LOT

புவியியல் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம்_____

MOT

உயிர்காப்பு என்றால் என்ன?

HOT

காலநிலை மற்றும் வானிலை வேறுபடுத்துக?

குறைதீர் கற்பித்தல்

மாணவர்களுக்கு பாடத்தில் ஏற்பட்ட ஐயங்களை தீர்த்து வைத்து பின் மீத்திறன் மாணவர்களை கொண்டு கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கற்பித்தல்

தொடர்பணி

காலநிலை பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்