Kind Attention: EMIS TC Generation Guidelines
🔵முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும்.
🟢 Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்
Terminal Class:
1.Nursery and primary school - 5 std - Terminal class
2. Middle school - 8std Terminal class
3.High Schools - 10 Std
4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class
🔵Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது *Terminal class* என்று மட்டுமே கொடுக்க வேண்டும்.
*குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.*
🔵Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.
தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
🔵அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.
- EMIS Team
0 கருத்துகள்