Ad Code

தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்

 தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்




6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு.


 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்