Ad Code

Ticker

6/recent/ticker-posts

முக்கிய 5 மற்றும் 8 மதிப்பெண் வினாக்கள்|வரலாறு|பொதுதேர்வு 2023|பத்தாம்வகுப்பு

 


1) ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களைக்  கோடிட்டு காட்டுக?

2) இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் ஆய்வு செய்க?

3) ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க?

4) 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்?

5) இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்க?

6) கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீர போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக?

7) வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?

8) வேலுநாச்சியார் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த விதத்தினை விவரி?

9) 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பின் விளைவுகள் குறித்து விரிவாக ஆராயவும்?

10) காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்?

11) நீதிக் கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விலக்கி சமூக நீதிக்கென அதன் பங்களிப்பை சுட்டி காட்டவும்?

12) தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈவேரா பெரியாரின் தீர்க்கமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்