Ad Code

Ticker

6/recent/ticker-posts

முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்|வரலாறு|பொதுதேர்வு 2023|பத்தாம்வகுப்பு

 


1) மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக?

2) ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?

3) பதுங்கு குழி போர் முறை குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

4) டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக?

5) முதல் உலகப்போருக்கு பிந்திய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

6) முத்து துறைமுக நிகழ்வை விவரி?

7) பிரிட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களை குறிப்பிடுக?

8) மார்சல் திட்டம் என்றால் என்ன?

9) மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக?

10) ராமலிங்க சுவாமிகள் சீர்திருத்தங்கள் குறித்து சிறு குறிப்பு வரைக?

11) பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை?

12) பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

13) கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களை கண்டறிந்து எழுதுக?

14) களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

15) ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளை கோடிட்டுக் காட்டுக?

16) ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

17) வாரிசு இழப்பு கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளை பட்டியலிடுக?

18) செல்வ சுரண்டல் பற்றி தங்களின் கருத்து என்ன?

19) ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்?

20) சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

21) பகத்சிங் பற்றி குறிப்பு வரைக?

22) தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறு குறிப்பு வரைக?

24) தென்னிந்திய நல உரிமை சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களை குறிப்பிடுக?

25) பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக?


கருத்துரையிடுக

0 கருத்துகள்