Ad Code

Ticker

6/recent/ticker-posts

அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்|TNPSC|TRB|TET|Police Exam|Rrb


எட்டுத்தொகை நூல்கள்

வேறு பெயர்கள்

எட்டுத்தொகை

  • எண்பெருந்தொகை

நற்றிணை

  • நற்றிணை நானூறு

  • தூதின் வழிகாட்டி

குறுந்தொகை

  • நல்ல குறுந்தொகை

  • குறுந்தொகை நானூறு

ஐங்குறுநூறு


பதிற்றுப்பத்து

  • இரும்புக் கடலை

பரிபாடல்

  • பரிபாட்டு

  • ஓங்கு பரிபாடல்

  • இசைப்பாட்டு

  • பொருட்கலவை நூல்

  • தமிழின் முதல் இசைபாடல் நூல்

கலித்தொகை

  • கலி

  • குறுங்கலி

  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி

  • கல்விவலார் கண்ட கலி

  • அகப்பாடல் இலக்கியம்

அகநானூறு

  • அகம்

  • அகப்பாட்டு

  • நெடுந்தொகை

  • நெடுந்தொகை நானூறு

  • நெடும்பாட்டு

  • பெருந்தொகை நானூறு

புறநானூறு

  • புறம்

  • புறப்பாட்டு

  • புறம்பு நானூறு

  • தமிழர் வரலாற்று பெட்டகம்

  • தமிழர் களஞ்சியம்

  • திருக்குறளின் முன்னோடி.


பத்துப்பாட்டு நூல்கள்:

நூல்

வேறு பெயர்கள்

திருமுருகாற்றுப்படை

  • முருகு

  • புலவராற்றுப்படை

பொருநராற்றுப்படை


சிறுபாணாற்றுப்படை

  • சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்)

பெரும்பாணாற்றுப்படை

  • பாணாறு

  • சமுதாயப் பாட்டு

மலைபடுகடாம்

  • கூத்தராற்றுப்படை

குறிஞ்சிப்பாட்டு

  • பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)

  • களவியல் பாட்டு

முல்லைப்பாட்டு

  • நெஞ்சாற்றுப்படை

  • முல்லை

பட்டினப்பாலை

  • வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)

  • பாலைபாட்டு

நெடுநல்வாடை

  • பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்

  • மொழிவளப் பெட்டகம்

  • சிற்பப் பாட்டு

  • தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)

மதுரைக்காஞ்சி

  • மாநகர்ப்பாட்டு(.வே.சுப்பிரமணியன்)

  • கூடற் தமிழ்

  • காஞ்சிப்பாட்டு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:

நூல் பெயர்

வேறு பெயர்கள்

நாலடியார்

  • நாலடி

  • நாலடி நானூறு

  • வேளாண் வேதம்

  • திருக்குறளின் விளக்கம்

நான்மணிக்கடிகை

  • துண்டு

  • கட்டுவடம்

களவழி நாற்பது

  • பரணி நூலின் தோற்றுவாய்

திருக்குறள்

  • திருவள்ளுவம்

  • தமிழ் மறை

  • பொதுமறை

  • முப்பால்

  • பொய்யாமொழி

  • தெய்வநூல்

  • வாயுறைவாழ்த்து

  • உத்தரவேதம்

  • திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)

  • தமிழ் மாதின் இனிய உயர் நிலை

  • அறஇலக்கியம்

  • அறிவியல் இலக்கியம்

  • குறிக்கோள் இலக்கியம்

  • நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு

  • பொருளுரை(மணிமேகலை காப்பியம்)

பழமொழி நானூறு

  • பழமொழி

  • உலக வசனம்

முதுமொழ்க்காஞ்சி

  • அறவுரைக்கோவை

  • ஆத்திச்சூடியின் முன்னோடி

கைந்நிலை

  • ஐந்திணை அறுபது

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள்:

நூல்

வேறுபெயர்

சிலப்பதிகாரம்

  • தமிழின் முதல் காப்பியம்

  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்

  • முத்தமிழ்க்காப்பியம்

  • முதன்மைக் காப்பியம்

  • பத்தினிக் காப்பியம்

  • நாடகப் காப்பியம்

  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)

  • புதுமைக் காப்பியம்

  • பொதுமைக் காப்பியம்

  • ஒற்றுமைக் காப்பியம்

  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்

  • தமிழ்த் தேசியக் காப்பியம்

  • மூவேந்தர் காப்பியம்

  • வரலாற்றுக் காப்பியம்

  • போராட்ட காப்பியம்

  • புரட்சிக்காப்பியம்

  • சிறப்பதிகாரம்(.வே.சா)

  • பைந்தமிழ் காப்பியம்

மணிமேகலை

  • மணிமேகலைத் துறவு

  • முதல் சமயக் காப்பியம்

  • அறக்காப்பியம்

  • சீர்திருத்தக்காப்பியம்

  • குறிக்கோள் காப்பியம்

  • புரட்சிக்காப்பியம்

  • சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்

  • கதை களஞ்சியக் காப்பியம்

  • பசிப்பிணி மருத்துவக் காப்பியம்

  • பசு போற்றும் காப்பியம்

  • இயற்றமிழ்க் காப்பியம்

  • துறவுக் காப்பியம்

சீவகசிந்தாமணி

  • மணநூல்

  • முக்திநூல்

  • காமநூல்

  • மறைநூல்

  • முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)

  • இயற்கை தவம்

  • முதல் விருத்தப்பா காப்பியம்

  • சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி

குண்டலகேசி

  • குண்டலகேசி விருத்தம்

  • அகல கவி

நாககுமார காவியம்

  • நாகபஞ்சமி கதை

உதயணகுமார காவியம்

  • உதயணன் கதை

நீலகேசி

  • நீலகேசி தெருட்டு

  • நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

பன்னிருதிருமுறை:

1,2,3ஆம் திருமுறை

  • திருகடைகாப்பு

4,5,6ஆம் திருமுறை

  • 4ஆம் திருமுறை = திருநேரிசை

  • 5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை

  • 6ஆம் திருமுறை = திருந்தான்டகம்

7ஆம் திருமுறை

  • திருப்பாட்டு

திருவாசகம்

  • தமிழ் வேதம்

  • சைவ வேதம்

திருக்கோவையார்

  • திருசிற்றம்பலக்கோவை

  • ஆரணம்

  • ஏரணம்

  • காமநூல்

  • எழுத்து

9ஆம் திருமுறை

  • திருவிசைப்பா

  • திருப்பல்லாண்டு

  • தில்லைத் திருமுறை

10ஆம் திருமுறை

  • திருமந்திரம்

  • தமிழ் மூவாயிரம்

  • திருமந்திர மாலை

11ஆம் திருமுறை

  • பிரபந்த மாலை

திருகைலாய ஞான உலா

  • தெய்வீக உலா

  • ஆதி உலா

பெரியபுராணம்

  • திருத்தொண்டர் புராணம்

  • திருத்தொண்டர் மாக்கதை

  • சைவ சமயத்தின் சொத்து

  • சைவ உலகின் விளக்கு

  • எடுக்கும் மாக்கதை

சிற்றிலக்கியம்:

வெண்பாப் பாட்டியல்

  • வச்சணந்தி மாலை

நவநீதப் பாட்டியல்

  • கலித்துறைப் பாட்டியல்

வரையறுத்தப் பாட்டியல்

  • சம்பந்த பாட்டியல்

தக்கயாகப்பரணி

  • வீரபத்ரப் பரணி

உலா

  • பவனி

  • பெண்பாற் கைக்கிளை

குறவஞ்சி

  • குறம்

  • குறத்திப்பாட்டு

  • குறவஞ்சி நாடகம்

  • குறவஞ்சி நாட்டியம்

திருகைலாய ஞான உலா

  • ஆதி உலா

  • தெய்வீக உலா

பள்ளு

  • உழத்திப்பாட்டு(வீரமாமுனிவர்)

  • பள்லேசல்

அந்தாதி

  • சொற்றொடர்நிலை

திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி

  • குட்டித் திருவாசகம்

பிள்ளைத்தமிழ்

  • பிள்ளைக்கவி

  • பிள்ளைப் பாட்டு

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

  • பெரிய தமிழ்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்:

நாலாயிரத் திவ்வியப்ரபந்தம்

  • ஆன்ற தமிழ் மறை

  • திராவிட சாகரம்

  • சந்தமிகு தமிழ் மறை

  • அருளிச் செயல்கள்

  • செய்ய தமிழ் மாலைகள்

திருப்பாவை

  • சங்கத் தமிழ் மாலை முப்பது

  • வேதம் அனைத்திற்கும் வித்து

திருவாய்மொழி

  • திராவிட வேதம்

  • திராவிட வேத சாரம்

  • செந்தமிழ் வேதம்

  • ஆன்ற திருமுறைகள் ஆயிரம்

பிற நூல்கள்:

தொன்னூல் விளக்கம்

  • குட்டித் தொல்காப்பியம்

தேம்பாவணி

  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்

தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு

  • தமிழ் மொழியின் உபநிடதம்





கருத்துரையிடுக

0 கருத்துகள்