Ad Code

Ticker

6/recent/ticker-posts

OSC Survey -ன் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்


 

1. TNSED School App ல் OSC Module புதிதாக Update செய்யப்பட்டுள்ளது. இந்த App பயன்படுத்திக் கொள்ளலாம்.



2.Commonpool ல் மாணவர்களுக்கு 55 வகையான காரணங்கள் (Reason for Dropout) கொடுக்கப்பட்டுள்ளது.



3. ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேற்றம் செய்யும் பொழுது, தனித்தனியாக Survey Photoவை Survey Appல்  பதிவேற்றம் செய்தல் அவசியம்.



4. நாம் கொடுக்கப்படும் ஒவ்வொரு காரணத்திற்கும் அதற்கான சான்றுகளை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



5. 23 வகையான காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது சான்றுகள் பதிவேற்றம் தேவையில்லை.



6.Migrated to other Country, State, District & Block கொடுக்கப்படும் பொழுது, எந்த County, State, District, Block & Address ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



7.Student Under age & Over age , Homeless/ Street children /Children without Shelter/ Children in  bus stand / Railway station போன்ற காரணங்கள் கொடுக்கப்படும் பொழுது, Aadhar, Age proof, Birth Certificate, Date of Birth ஆகியவை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

8. Duplicate Entry கொடுக்கப்படும் பொழுது, Actual EMIS No. பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



9.CWSN, Home-based கொடுக்கப்படும் பொழுது, Ration card & CWSN ID Card விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



10. XII Completed கொடுக்கப்படும் பொழுது, Mark Sheet பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



 11.Student Expired கொடுக்கப்படும் பொழுது, Death Certificate பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

12. Student studying in ITI / Polytechnic & Industrial Schools கொடுக்கப்படும் பொழுது, Name of the institute,  Roll number &  Department விவரங்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.



13. பிற விடுபட்ட காரணங்களை பதிவற்றம் செய்யும் பொழுது, Ration card No. Holder Name, Category உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்