நாள்:
வகுப்பு:10 ம் வகுப்பு
பாடம் : சமூக அறிவியல்
பாடத் தலைப்பு: அரசாங்கமும் வரிகளும்
கற்றல் விளைவுகள்
SST1043- பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களாட்சிக்கு இடையிலான தொடர்பை விளக்குதல்
கற்றல் நோக்கங்கள்
*வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் பங்கு பற்றி புரிந்து கொள்ளுதல்
*வரி மற்றும் அதன் வகைகளைப் பற்றிய அறிவை பெறுதல்
துணைக் கருவிகள்
*வருமான வரி செலுத்திய படிவம்
*GST போடப்பட்ட ரசீது
அறிமுகம்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது.
கருப்பொருள்
பாதுகாப்பு, அயல் நாட்டுக் கொள்கை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிர்வாகம் மற்றும் பொது பண்டங்களை வழங்குதல் இப்பாடத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளன.
உட்பொருள்
வரி, வரிகள் ஏன் விதிக்கப்படுகிறது, வரிகளின் வகைகள், வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது, இப்பாடத்தின் உட்பொருளாக அமைந்துள்ளன.
முக்கிய கருத்துருக்கள்
*கருப்பு பணம்
* வரி ஏய்ப்பு
* வரிகளும் முன்னேற்றமும்
* வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது
*மறைமுக வரிகள்
*நேர்முக வரிகள்
Concept map
வலுவூட்டல்
பாடத்தொடர்பான காணொளி காட்சிகள் மூலம் கருத்து வரைபட மூலம் பாறை கருத்தை வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
இந்தியாவில் வருமான வரிச் சட்டம் முதல் முதலில் ______ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
MOT
ஒரு நாடு ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது
HOT
வரி என்ற வார்த்தை _______ சொல்லிருந்து பெறப்பட்டது.
குறைதீர் கற்பித்தல்
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் மாணவர்கள் வாயிலாக பாடப்பொருளை மேலும் விளக்குதல்.
தொடர்பணி
கருப்பு பணம் பற்றி படித்து கொண்டு எழுதி வரவும்.
0 கருத்துகள்