சுருக்கமாக விடையளிக்கவும்
1. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?
2. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
3. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
4. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
5. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
6. மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
7.. நீர் சுழற்சி – வரையறு
8. நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
9. சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?
10. பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக
விரிவான விடையளி
1)ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
2) இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை வரைக?
3) நிலையான நிலவரித் திட்டத்தின் நிறைகுறைகளை விவாதிக்க?
4) பூலிதேவரைப் பற்றி நீவீர் அறிந்ததை எழுதுக
5) பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்
6)காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி
7) தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும் ஆவியாதலுக்கும் உள்ளவேறுபாட்டைக் கூறு
8) முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
9) ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
10)பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?
11) நகரமயமாக்கினால் ஏற்படும் சவால்களை ஆராய்க?
காரணம் கூறுக
1) புவியில் நன்னீர் குறைவாக உள்ளது
2) உயரம் அதிகரிக்கும் போது வெப்பம் குறைகிறது
3)தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.
வேறுபடுத்துக
1) காலநிலை மற்றும் வானிலை
2) கோல் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்
3) உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப் பாறைகள்
4)மண்வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு
உலக வரைபடம்
டோக்கியோ
புதுடெல்லி
மெக்ஸிகோ நகரம்
ஷாங்காய்
சா-பாலோ
ஓசியானியா
இலத்தீன் அமெரிக்கா
பாரீஸ்
இலண்டன்
கெய்ரோ
இந்திய வரைபடம்
கள்ளிக்கோட்டை
மெட்ராஸ்
சூரத்
பழவேற்காடு
கொச்சின்
பாண்டிச்சேரி
சின்சுரா
கல்கத்தா
பிளாசி
பக்சார்
புரந்தர்
ஆற்காடு
வந்தவாசி
டெல்லி
லக்னோ
மீரட்
பாரக்பூர்
ஜான்சி
குவாலியர்
கான்பூர்
0 கருத்துகள்