நாள்:
வகுப்பு: எட்டாம் வகுப்பு
பாடம்: சமூக அறிவியல்
பாடத்தின் தலைப்பு: இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
கற்றல் விளைவுகள்
SS803 உலக வரைபடத்தை பயன்படுத்தி சீரற்ற மக்கள் தொகை பரவலை கண்டுணர்ந்து விளக்குதல்.
துணைக் கருவிகள்
உலகவரைபடம்
QR code video
http://migrationdataportal.org
அறிமுகம்
மாணவர்களே அனைவரும் உங்கள் பெயர் ஊர் எங்கிருந்து வருகிறீர்கள்? என கூறுங்கள் எனக் கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.
வாசித்தல்
ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகள் அடிக்கோடுதல்
மனவரைபடம்
தொகுத்தலும் வழங்குதலும்
*இடம் பெயர்வுக்கான காரணிகள்
சாதகமான காரணிகள்
பாதகமான காரணிகள்
*இயற்கை காரணங்கள்
*பொருளாதார காரணங்கள்
*மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்
*அரசியல் காரணங்கள்
*நகரமயமாதல்
*நகரமயமாதலுக்கான காரணிகள்
*நகரமயமாதலின் விளைவுகள்
*இடம் பெர்வின் வகைகள்
வலுவூட்டல்
ஆசிரியர் பாடக்கருத்துக்களை மீண்டும் ஒருமுறை தொகுத்து கூறி பாடத்தொடப்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்
மதிப்பீடு
LOT
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு____
MOT
2017 ஆம் ஆண்டில் சர்வதேச புலம் பெயர்வில் _______மிகபெரிய நாடாகும்
HOT
ஒரு இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள்_____
குறைதீர் கற்பித்தல்
கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்
தொடர்பணி
இடம் பெயர்வுக்கான காரணிகள் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.
0 கருத்துகள்