கருத்துப்படம் (Concept Map)
தமிழகத்தின் பல்வேறு பழங்கால நகரங்கள் இன்று காணமல் போய் விட்டன. அது குறித்ததான பாடம்
மதுரை, காஞ்சி மற்றும் புகார் போன்ற பழங்கால நகரங்கள் உள்ளபோது, இந்தப் பாடத்தில் நாம் பூம்புகார் நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பூம்புகார் நகரத்தின் சிறப்புகள்
கற்பித்தல் முன்னோட்டம் What is this unit about
பண்டைய தமிழக நகரங்களின் பெருமையைத் இந்தப் பாடத்தில் தெரிந்துகொள்வோம். அதிலும் குறிப்பாக பூம்புகார் நகரத்தைப் பற்றி அறிந்து கொள்ளுவோம். கூடவே, பண்டைய தமிழகத்தின் ஆட்சியாளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளுவோம்
கற்றல் நோக்கங்கள் (Learning objectives)**
பண்டைய தமிழக நகரங்களின் பெருமையைத் தெரிந்துகொள்ளல்
பூம்புகார் நகரத்தைப் பற்றி அறிதல்
பண்டைய தமிழகத்தின் ஆட்சியாளர்களை அறிதல்
பண்டைய தமிழகத்தின் கைவினைக் கலைகள், சந்தைகள், உற்பத்தியாளர்கள், கடல் கடந்து நடந்த வணிகம், கல்வி மற்றும் நீர் மேலாண்மை பற்றி அறிதல்
பண்டைய தமிழக நகரங்களின் பெருமையைத் தெரிந்துகொள்ளல்
செயல்பாடு -1 (Activity)
நோக்கம்
கடற்கோளால் அழிந்த நகரங்கள் குறித்து மாணவர்கள் அறிதல்
கடற்கோளால் அழிந்த நகரங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரிந்த தமிழகத்தின் கடற்கரையோர நகரங்களைப் பட்டியலிடுக.
மாமல்லபுரம் (மகாபலிபுரம்) குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
பூம்புகார் நகரத்தைப் பற்றி அறிதல்
செயல்பாடு-2 -பூம்புகார் நகரத்தினை மாணவர்கள் புரிந்துகொள்ளுதல்
நோக்கம்
துறைமுகம் என்றால் என்ன?
எந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில் பூம்புகார் அமைந்துள்ளது?
துறைமுகத்தின் பயன்பாடு யாது?
இயற்கையானதா? உருவாக்கப்பட்டதா?
பூம்புகார் ஒரு துறைமுகமா? ஏன்? எதற்கு?
தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
செயல்பாடு-3
நோக்கம்
பூம்புகார் நகரத்தின் தந்போதைய நிலையை மாணவர்கள் புரிந்துகொள்ளுதல்
பூம்புகார் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
பூம்புகாரின் வேறு பெயர்கள் உங்களுக்கு தெரியுமா?
செயல்பாடு-4
நோக்கம்
பூம்புகார் நகரத்தை மாணவர்கள் புரிந்துகொண்டதை சோதித்தல்
பொருத்துக
குதிரை – கடல்வழி
கருமிளகு – தரைவழி
தங்கம் - வடமலை
சந்தனம் - மேற்கு தொடர்ச்சி மலை
முத்து - தென்கடல்
பவளம் - கிழக்குப் பகுதி
செயல்பாடு-5
நோக்கம்
ஒரு நகரத்தின் தன்மைகள் குறித்து மாணவர்கள் அறிதல்
செயல்பாடு - 6
நோக்கம்
பூம்புகார் குறித்து மாணவர்கள் அறிதல்.
செயல்பாடு-7
நோக்கம்
ஒரு நகரத்தின் தன்மைகள் குறித்து மாணவர்கள் அறிதல்.
மாணவர்களின் புரிதலை சோதித்து அறிதல்
செயல்திட்டம் (Project Ideas)
தமிழ்நாடு நிலவரைபடத்தில் பூம்புகாரை குறித்துக் காட்டவும்.
உங்கள் ஊரின் வரலாற்றுத் தகவல்களை சேகரிக்கவும்.
உங்கள் ஊரின் பெயர்க் காரணத்தைக் கண்டுபிடிக்கவும்.
0 கருத்துகள்