Ad Code

Ticker

6/recent/ticker-posts

India Map outline|world map outline|tamilnadu map outline|பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இந்திய வரைபடம் உலகவரைபடம் தமிழ்நாடு வரைபடம் outline

 பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் வரைபடத்தில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்திய வரைபடம், உலக வரைபடம், தமிழ்நாடு வரைபடம் அவுட்லைன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரிண்ட் எடுத்து மாணவர்களிடம் ஒப்படைத்து அதை பயிற்சி செய்யும் போது அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே ஆசிரிய பெருமக்கள் கீழ்கண்டவற்றை டவுன்லோட் செய்து மாணவர்களு வழங்கி அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


உலக வரைபடம்

இந்திய வரைபடம்

தமிழ்நாடு வரைபடம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்