Loss of pay leave letter format in Tamil government of Tamil Nadu
அனுப்புநர்:
அ.முருகன்
பட்டதாரி ஆசிரியர்
அ.உ.பள்ளி
கொள்ளார்
பெறுநர்:
உயர்திரு தலைமையாசிரியர்
அ.உ.பள்ளி
கொள்ளார்
அய்யா:
பொருள்: ஊதியம் இல்லா விடுப்பு வேண்டி விண்ணப்பம்.
வணக்கம், உயர் கல்வி கற்பதற்காக 6 மாதம் ஊதியம் இல்லா விடுப்பு வழங்குமாறு மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தேதி:. இப்படிக்கு
இடம்:
0 கருத்துகள்