Ad Code

Ticker

6/recent/ticker-posts

பயன்படுத்துவது? - விளக்கம் EMIS ATTENDANCE - தேர்வு நாட்களில் எப்படி பயன்படுத்துவது? - விளக்கம்

  

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணையை எடுத்துக் கொள்ளவும்.


Today status-யில் partially working என தேர்வு செய்து கொள்ளவும்.


please select classes working today என்ற இடத்தில் காலை மற்றும் மதியம் தேர்வு எழுத உள்ள வகுப்புகளை select செய்து கொள்ளவும்.


Today status ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய இயலும்.


காலை மற்றும் மதியம் என பதிவு செய்ய இயலாது.எனவே மதியம் தேர்வு உள்ள வகுப்புகளையும் காலையிலேயே select செய்யவும்.ஆனால் வருகைப் பதிவு மதியம் பதிவு செய்யவும்.


6,7,8 ஆம் வகுப்புகளை தேர்வு செய்ய வேண்டாம்.அவர்களுக்கு இன்று தேர்வு கிடையாது.


select செய்த வகுப்புகளில் எந்தெந்த வகுப்புக்கு காலையில் தேர்வு உள்ளதோ அந்த வகுப்பிற்கு மட்டும் காலையில் வருகைப்பதிவு செய்யவும்.


மதியம் தேர்வு உள்ள வகுப்பிற்கு மதியம் வருகைப்பதிவு செய்யவும்.


வருகின்ற புதன் மற்றும் வெள்ளி அன்று today status -யில் fully working என தேர்வு செய்யவும்.ஏனெனில் அன்று அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்