Ad Code

Ticker

6/recent/ticker-posts

DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER

 Teacher's grievances day is held on every -------- Saturday in a month | சனிக்கிழமைகளில் ஆசிரியர் குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.

(A) First

(B) Second

(C) Third

(D) Fourth


How much amount should be paid to be a host in a School? | புரவலராக பள்ளியில் சேர செலுத்த வேண்டிய தொகை

(A) Rs.2,000

(B) Rs.3,000

(C) Rs.4,000

(D) Rs.1,000


A Block level feeder post for promoting as middle school Headmaster | நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக வட்டார அளவிலான ஊட்டுப் பதவி

(A) SG Teacher

(B) SGHM (or) BT

(C) Junior Assistant

(D) Record Clerk


CCE is a tool for | CCE என்பது

(A) teaching method

(B) learning method

(C) evaluation method

(D) reinforcement method


The Competent authority who have withdrawn recognition of private primary schools? | தொடக்கப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை திரும்பப்பெறும் உரிமை பெற்ற அலுவலர்

(A) CEO

(B) JD

(C) AEEO

(D) DEEO /DEO


How many registers should be maintained by the Private Pre-primary, Primary and Middle Schools? | தனியார், மழலையர், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் எண்ணிக்கை

(A) 19

(B) 18

(C) 17

(D) 16


The Definition for a full working Day in a School consists of four hours | பள்ளியின் முழு வேலை நாள்

(A) consists of four hours

(B) consists of seven hours

(C) consists of five hours

(D) consists of eight hours


When Pupils migrate from recognized schools in the middle of the school year special permission should be obtained from | அங்கீகாரம் பெற்ற பள்ளியிலிருந்து கல்வியாண்டின் இடையில் மாணவர்கள் இடம்பெயரும் பொழுது பள்ளியில் சேர இவரது அனுமதி தேவை

(A) Assistant Elementary Education Officer

(B) District Elementary Education Officer

(C) Assistant Elementary Education Officer (Nursery)

(D) No Necessary to obtain permission


How many kilometres between two middle schools as per RTE Act 2009? | கல்வி உரிமைச் சட்டப்படி இரு நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையிலான கி.மீ தூரம் எவ்வளவு?

(A) 2

(B) 1

(C) 3

(D) 5


How many months extension allowed for admission of children in a school as per RTE ACT | கல்வி உரிமைச் சட்டப்படி எத்தனை மாதங்கள் வரை மாணவர் சேர்க்கைக்கு விலக்களிக்கலாம்?

(A) 3 months

(B) 6 months

(C) 2 months

(D) 4 months


கருத்துரையிடுக

0 கருத்துகள்