8 Mark வினாக்கள்
1) முதல் உலகப் போரின் விளைவுகள் யாவை?
2) இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் யாவை?
3)19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்காக விட்டுச்சென்ற காரணிகளின் சூழ்நிலைகளை விவாதிக்கவும்?
4)கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீர போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக?
5)தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதி களான ராமலிங்க அடிகள் அயோத்திதாசர் ஆகியோரின் சீர்திருத்தம் பற்றி கட்டுரை வரைக?
6)சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்கு காரணமான வற்றை ஆராய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக?
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1) பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
2) முதல் உலகப் போர் இந்தியன் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி விவரிக்க?
3) ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்சஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக?
4) உலக பொருளாதார பெருமந்தம் பற்றி விவரிக்கவும்?
5) இமயமலையின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கவும்?
6) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக?
7) இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக?
8) இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரிகளைப் பற்றி விவரிக்கவும்?
9)GDP கணக்கிடும் முறைகள் யாவை? அவை விவரி?
10)இந்திய சமூகத்தின் எழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினை திறனாய்வு செய்த?
11) வேலூரில் 1806 இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக?
12)1857 -ஆம் ஆண்டில் கிளர்ச்சிக்கான காரணங்களை குறித்து விரிவாக ஆராயவும்?
13) இந்திய மண்களை ஏதேனும் ஐந்தினை குறிப்பிட்டு மண்ணின் பரவல் பற்றி விளக்குக?
14) பசுமைப் புரட்சி ஏன் தோன்றின பற்றி விவரிக்க?
15) நகரமயமாக்கல் என்றால் என்ன அதன் சிக்கல்கள் யாவை?
16) அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக?
17) உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக?
18)காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் பற்றி விரிவாக ஆராயவும்?
19)நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விலகி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்?
20) தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதுக?
21) கருப்பு பணம் என்றால் என்ன அதற்கான காரணங்களை எழுதுக ?
0 கருத்துகள்