FA (b)Test
வரி மற்றும் அதன் முக்கியத்துவம் std-7
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. வரிகள் என்பவை ——— செலுத்தப்பட வேண்டும்.
- விருப்பத்துடன்
- கட்டாயமாக
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது——
- சமத்துவ விதி
- உறுதிப்பாட்டு விதி
- சிக்கன விதி
- வசதி விதி
3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ——
- விகிதச்சாரா வரி
- தேய்வுவீத வரி
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
4. வருமான வரி என்பது ——
- நேர்முக வரி
- மறைமுக வரி
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ———
- செல்வ வரி
- நிறுவன வரி
- விற்பனை வரி
- சேவை வரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ——–என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ———.3. —– வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
4. ___________ வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
5. மறைமுக வரி என்பது ______________________நெகிழ்ச்சி உடையது.
FA(b) Question pdf - click here
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1.கட்டாயமாக
2. சிக்கன விதி
3. தேய்வுவீத வரி
4. நேர்முக வரி
5. சேவை வரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1.விடை : வரி விதிப்பு
2. விடை : விகிதாச்சார வரி
3. விடை : அன்பளிப்பு
4. விடை : நேரடியாக
5. விடை : அதிக
0 கருத்துகள்