FA(b) Test
மக்களாட்சி std-6
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. ஆதிமனிதன் பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கியனான்
- சமவெளி
- ஆற்றோரம்
- மலை
- குன்று
2. மக்களாட்சியின் பிறப்பிடம் .
- சீனா
- அமெரிக்கா
- கிரேக்கம்
- ரோம்
3. உலக மக்களாட்சி தினம் ஆகும்.
- செப்டம்பர் 15
- அக்டோபர் 15
- நவம்பர் 15
- டிசம்பர் 15
4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் .
- ஆண்கள்
- பெண்கள்
- பிரதிநிதிகள்
- வாக்காளர்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ___________
2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ___________3. மக்கள் அளிப்பதன் ___________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுகின்றனர்
4. நம் நாட்டில் ___________ மக்களாட்சி செயல்படுகிறது
III. விடையளிக்கவும்
1. மக்களாட்சி என்றால் என்ன?
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
விடை
1.ஆற்றோரம்
2. கிரேக்கம்
3. செப்டம்பர் 15
4. வாக்காளர்கள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
விடை
1. சுவிட்சர்லாந்து
2.ஆபிரகாம் லிங்கன்
3. வாக்கு
4. பிரதிநிதித்துவம்
III. விடையளிக்கவும்
1. மக்களாட்சி என்றால் என்ன?
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”
0 கருத்துகள்