Ad Code

Ticker

6/recent/ticker-posts

Indian Economics Question and Answer

 

Indian Economics Question and Answer 

1)வருமானவரி மற்றும் சொத்துவரியின் பெயர்
  • நேர்முகவரி✔
  • பயன்பாட்டுவரி
  • மறைமுகவரி
  • சொத்துவரி
2)அரசாங்கத்தின் முக்கிய வருவாய்க்கான ஆதாரம்
  • வரிவருவாய்✔
  • பொதுத் துறையிலிருந்து வருவாய்
  • நிர்வாக வருவாய்
  • அயல்நாட்டு உதவி
3)தடையில்லா வாணிபத்தில் சமச்சீரற்ற வருமானத்திற்கான காரணம்
  • தடையில்லா போட்டி✔
  • தனியார் சொத்து மட்டும்
  • தனியார் சொத்து மற்றும் பரம்பரை சொத்து
  • இறுதிநிலை உற்பத்தி திறன் உழைப்பில் வேறுபாடு
4)நில உச்சவரம்பு சட்டம் மாநில அரசால் பின்வரும் திட்டகாலத்தில் புகுத்தப்பட்டது?
  • இரண்டாவது திட்டம்
  • மூன்றாவது திட்டம்✔
  • நான்காவது திட்டம்
  • ஐந்தாவது திட்டம்
5)ஐ.ஆர்.டி.பி. திட்டம் கிராமத்தில் உள்ள எந்தப் பிரிவு மக்களுக்காக உருவாக்கப்பட்டது?
  • நிலமற்ற உழைப்பாளர்கள்
  • சிறு மற்றும் குறு விவசாயிகள்
  • கிராம கைவினைஞர்கள்
  • இவை அனைத்தும்✔
6)இந்தியாவில் நகர் மயமாதலுக்குக் காரணம்

  • வேளாண்மையில் மக்கள்தொகை பெருக்கம்
  • வேளாண்மையற்ற பிறவேலைகள் கிராமப்புறத்தில் இல்லாமல் இருப்பது
  • நகர்ப்புற வாழ்க்கையில் ஈர்ப்பு
  • இவை அனைத்தும்✔
7)பொது கடன் என்பது
  • அரசின் கடன்✔
  • தனிநபரின் கடன்
  • வெளி நாட்டின் கடன்
  • ஒரு நிறுவனத்தின் கடன்
8)பணவீக்கம் ஏற்படக் காரணங்கள்
  1. பண அளிப்பில் உயர்வு
  2. உற்பத்தியில் அதிகரிப்பு
  3. உற்பத்தியில் குறைவு
  4. (1) மற்றும் (3) இவை இரண்டும்✔
9)கீழ்க்கண்டவற்றில் எது கம்பெனியின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது
  • அமைப்பு முறையோடு✔
  • சங்க நடைமுறை விதிகள்
  • தகவளறிக்கை
  • ஆண்டு அறிக்கை
10)தீக்காப்பீட்டில்
  • காப்பீட்டுக் கால இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது
  • இடர் ஏற்பட்டாலன்றி பணம் அளிக்கப்படுவதில்லை✔
  • பாலிசி முதிர்வுற்று இடர் ஏற்படும்போது பணம் அளிக்கப்படுகிறது
  • பாலிசி தேதியிலிருந்து ஒரு மாதம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்