Ad Code

Ticker

6/recent/ticker-posts

gm in Tamil

 

General Knowledge Question And Answer 

1. இந்திய குடியரசு தலைவர் கீழ்கண்ட எந்த வாக்கு மூலம் தேர்வு செய்யப்படுகிறார் 
  • ஒரு நபருக்கு ஒரு வாக்கு
  • பன்மை வாக்கு
  • வெளிப்படையான வாக்கு
  • ஒற்றை மாற்று வாக்கு
2. நிர்வாசன் சதன் என்று அழைக்கப்படுவது 
  • ஒன்றிய தேர்வாணையம்
  • ஒன்றிய ஊழல் ஒழிப்பு அமைப்பு
  • ஒன்றிய தேர்தல் ஆணையம்
  • நிர்வாக சீர்திருத்த ஆணையம்
3. மாநில ஆளுநர் ____________ வயதை நிரம்பியவராக இருத்தல் வேண்டும் 
  • 30
  • 25
  • 21
  • 35
4. நீதிப்புனராய்வுக்கு அப்பாற்பட்டது எது 
  • அடிப்படை உரிமை
  • முகவுரை
  • அடிப்படை கடமை
  • நெறிப்படுத்தும் கோட்பாடு
5. பீகார் மாநிலத்தின் தலைநகர் 
  • பாட்னா
  • ராஞ்சி
  • அகர்தலா
  • திஸ்பூர்
6. இந்திய தேர்தல் ஆணையம் __________ உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும் 
  • 5
  • 1
  • 2
  • 3
7. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார் 
  • கடுங்கோன்
  • சின்ன விஷ்ணு
  • மாறவர்மன்
  • சுந்தரபாண்டியன்
8. நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் 
  • முதலாம் ராஜேந்திர சோழன்
  • முதலாம் குலோத்துங்க சோழன்
  • விஜயாலய சோழன்
  • கரிகால சோழன்
9. குயில் என்ற இதழை நடத்தியவர் யார் 
  • கண்ணதாசன்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • சுரதா
10. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு _______________ இடத்தை வகிக்கிறது 
  • 11
  • 10
  • 12
  • 16

கருத்துரையிடுக

0 கருத்துகள்