1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை?
- வணிகம்
- வேட்டையாடுதல்
- ஓவியம் வரைதல்
- விலங்குகள் வளர்த்தல்
2. தான்சானியா _________________ கண்டத்தில் உள்ளது?
- ஆசியா
- ஆப்பிரிக்கா
- அமெரிக்கா
- ஈ. ஐரோப்பா
3. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
- செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
- செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
- செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
- செம்பு,, வெள்ளி, இரும்பு, தங்கம்
4. 6500 ஆண்டுகளுக்கு பழசமயான நாகரிகத்தின் நகரம்?
- ஈராக்
- சிந்துவளி
- தமிழகம்
- தொண்டமண்டலம்
5. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது?
- பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
- பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
6. சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்?
- ஆண்டிரோமெடா
- மெகலனிக்கிளவுட்
- பால்வெளி
- ஸ்டார்பர்ஸ்ட்
7. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
- வியாழன்
- சனி
- யுரேனஸ்
- நெப்டியூன்
8. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்?
- பெரிய ஜனநாயகம்
- தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
- இனங்களின் அருங்காட்சியகம்
- மதச்சார்பற்ற நாடு
9. அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
- 14(1)
- 15(1)
- 16(1)
- 17(1)
10. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
- 1990
- 1989
- 1986
- 1987
Answers
1 – வேட்டையாடுதல்
2 – ஆப்பிரிக்கா
3 – செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
4 – ஈராக்
5 – பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
6 – பால்வெளி
7 – சனி
8 – இனங்களின் அருங்காட்சியகம்
9 – 15(1)
10 – 1990
0 கருத்துகள்